Thursday, March 01, 2007

கலைஞர்,வைகோ,அம்மா

இன்றைய தினத்தந்தியில் இருந்து மூன்று விஷயம் மண்டை காயவைத்தது...!!

செய்தி 1: இலங்கை கடற்படையினர் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்...கலைஞர் இரண்டாம் முறையாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம்....

என் 'இம்சை' பார்வை : சார்...சீ.எம் சார்...ப்ளீஸ்..வேண்டாம்...இன்னுமா லெட்டர் எழுதி தபால் ஆபீஸ் மூலமா அனுப்புறீங்க...ஒரு எஸ்.எம்.எஸ் / இமெயில் போடுங்க...அட்லீஸ்ட் பேக்ஸ்லயாவது அனுப்புங்களேன்...இன்னுமா அரதப்பழசு லெட்டர் எல்லாம்...என்னதான் பேரன் ஸ்டாம்பு ப்ரீயா குடுத்தாலும்....

செய்தி 2: பஞ்சாப் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதலுக்கு வைகோ வாழ்த்து.."வீரம் செறிந்த பஞ்சாப் மக்கள் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி...அப்புடி இப்புடி சோன் பப்புடி" : மதிமுக தலைமைக்கழக அறிக்கை..

என் 'இம்சை' பார்வை : அடப்பாவிங்களா..உட்டா அர்னால்டு சுவாசுநேகருக்கு, ஹிலாரி கி'லி'ண்டனுக்கு, கிரேக்க ஸ்பார்ட்டாக்கஸ் எல்லாருக்கும் வாழ்த்து சொல்வீங்க போலிருக்கே...இந்த விஷயம் பாதலுக்கு தெரியுமா ? இல்லை பஞ்சாப் எஸ்.டி.டி கோர்டு தெரியுமா உங்களுக்கு ? எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அது எப்படிப்பா கரெக்ட்டா எதிர்க்கட்சிக்கு போயிடுறீங்க ? (சொந்த)அம்மாவின் ஆசீர்வாதமாவது கிடைக்கட்டும்.

செய்தி : மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மற்றும் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக எதுவும் இல்லை. பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்க வந்த பட்ஜெட்..

என் 'இம்சை' பார்வை: அடப்பாவமே...மொதல்ல வாழப்பாடி ராமமூர்த்தி எடுத்ததுக்கெல்லாம் அறிக்கை கொடுத்து டார்ச்சர் ஆவாரு..அதை இந்தம்மா கையில் எடுத்திருச்சே..வீட்ல வேலை இல்லையோ...பேசாம யாராவது தமிழ்மணத்தை அறிமுகப்படுத்துங்கப்பா...ஆந்திராக்காரன் வேற திராச்சை தோட்டத்தை ஆட்டையை போடப்பாக்குறான்....யாராவது ஒரு கிலோ சீட்லெஸ் திராட்சை பார்சல் அனுப்புங்கப்பா...

21 comments:

Anonymous said...

என்னா ரவி, மொக்க போட மேட்டரே கெடிக்கலியா?

Anonymous said...

:)))

Anonymous said...

:)))

Anonymous said...

சரியான இம்சையப்பா நீ!எழவு, எடுத்ததுக்கெல்லாம் பதுவு போடற.

இவனு(ளு)ங்க எல்லாம் உசிரோட இருக்கானு(ளு)ங்கன்றதே இப்பிடி வர்ர மேட்டர வெச்சி தான் தெரிஞ்சிக்கனும்.

உனக்கு ஏன் வவுரு எரியுது

லக்கிலுக் said...

அ.மு.கவுக்கு இது போறாத காலம் :-(

லக்கிலுக் said...

அ.மு.கவுக்கு இது போறாத காலம் :-(

Anonymous said...

நான் அடிச்ச கும்மி எங்கே?

Anonymous said...

நீ யாரு வூட்டுல கும்மியடிச்சியோ இங்க வந்து தேடற?

-தாய்லாந்து ரவி

Anonymous said...

மேலே போட்ட பின்னூட்டம் என்னுடையது அல்ல.

- செந்தழல் ரவி

Anonymous said...

ரெண்டு போலி ரவி கமெண்டை அலோ பண்ண செந்தழல் ரவியை தமிழ்மணத்தில் இருந்து நீக்க வேண்டுகிறேன்.

பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம்: தினத்தந்திலாம் படிப்பீங்களா...எந்த ரோட்டு கடைல வேல செய்றீங்க

Anonymous said...

அடப்பாவி லக்கி. பதிவை படிச்சியா இல்லையா நீ...

யாராவது ஒருத்தராவது படிச்சுட்டு போடுங்களேன் ?

:))))

கார்த்திக் பிரபு said...

nalla than iruku:)

லக்கிலுக் said...

30 தான் மேக்ஸிமம் டார்கெட்டா இனிமேல்? ;-(

Anonymous said...

ஏ டண்டணக்கா! ஏ டணக்குணக்கா....

ஆ! ஆ! ஆ!

ஊம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Anonymous said...

ஆனா வைகோ இது உனக்கே ரொம்ப ஓவரு.

நல்ல நியாபகம் இருக்கு எனக்கு ஏற்கனவெ கலிங்கப்பட்டில டாடா வ பத்தி பேசினே.மக்கள் எல்லாம் ஒடிட்டங்க.!

Anonymous said...

அட பாவிங்களா! எல்லாமே ஜோக்கா?
கடலில் மீனவன் சாகின்றான். கடலுக்கு அப்பால் ஈழத்தமிழன் கொல்லப்படுகிறான். கேட்டால் ஐ.டி என்கிறீங்க, மைக்கிரோ சப்ட் என்கிறீங்க ஏம்பா
மனுசனைப்பத்தி பேசமாட்டீங்களா? என்ன எழவோ இந்தக் காலத்துப் பசங்கள புரியமுடியலப்பா!

புள்ளிராஜா

கார்மேகராஜா said...

இந்த மாதத்தின் முதல் மொக்கை பதிவு உம்முடையதுதான்.

நன்றி!

Anonymous said...

இதுக்குமா!

Anonymous said...

எல்லாரும் அங்க கும்மி அடிங்க!

நான் மட்டும் இங்கின!

Anonymous said...

நீ ஒரு நாளு முதலமைச்சரா இருந்து பாரு உனக்கு தெரியும்!

எப்படி மொக்க போடுறதுனு!

மணிகண்டன் said...

//ஒரு எஸ்.எம்.எஸ் / இமெயில் போடுங்க...அட்லீஸ்ட் பேக்ஸ்லயாவது அனுப்புங்களேன்...இன்னுமா அரதப்பழசு லெட்டர் எல்லாம்...என்னதான் பேரன் ஸ்டாம்பு ப்ரீயா குடுத்தாலும்....//

இல்ல ஒரு ரூபாய்கு ஒரு ஃபோனாவது பண்ணுங்க..