Friday, March 02, 2007

நான் பார்த்ததிலேயே சிறந்த இ-புக்என் வாழ்நாளில் நான் பார்த்த பல இ-புக்குகளில் இது தான் மிகவும் சிறந்தது...பாருங்கள்...

41 comments:

Anonymous said...

Too old pa!

Anonymous said...

எனக்கு புதுசு...

செந்தழல் ரவி :))

Anonymous said...

//எனக்கு புதுசு...//
இருந்தாலும் இது பழசு..

லக்கிலுக் said...

அ.மு.க.வினர் கும்மாளம் போட பக்காவான பதிவு இது :-)

பொன்ஸ்~~Poorna said...

ஒரு புக்கு படத்தைப் போட்டிருக்கலாம்...!!

Anonymous said...

இப்பொ தான் டெக்னாலஜி பதிவு போட்ட அதுக்குள்ள திப்புசுல்தான் காலத்து ஈ புக்க காமிச்சு உன்னோட இமேஜ டோட்டல் டேமேஜ் ஆக்கிட்டியே மாமு

---
இதுக்கு என்ன அர்த்தம் இதுக்கு என்ன அர்த்தம்...

சரியான பாட்டு மாமே...ஓசை டாட் காம் கலக்குது...

இதுக்கு என்ன அர்த்தம் இதுக்கு என்ன அர்த்தம்...

அமுக
அவுசுதிரலாசிய கிளை

பிட்டு: அமுக அகில உலக பொதுக்குழு மேட்டர் என்ன ஆச்சு?

கார்மேகராஜா said...

நீங்க திருந்தவே மாட்டீங்களா?

Pot"tea" kadai said...

மேல போட்ட பின்னூட்டம் நான் தான் போட்டேன்

-இதுக்கு என்ன அர்த்தம் இதுக்கு என்ன அர்த்தம்...

பஸ்ஸுக்குள்ள மிஸ்ஸு போனா ராக்கெட் உட தோனுது

-இதுக்கு என்ன அர்த்தம்...இதுக்கு என்ன அர்த்தம்...

Anonymous said...

வாழ்க அமுக! வளர்க செந்தழலார்!

லக்கிலுக் said...

30 கமெண்டையும் நானே போட்டுடட்டா?

Anonymous said...

ரவி உங்க மேலே கேசு போடப்போறேன்

Anonymous said...

அமுக பயலுவ அட்டகாசம் தாங்கமுடியலையே? அடங்க மாட்டானுவளா?

Anonymous said...

ஒன்ன தூக்கி பாளையங்கோட்டையிலே போட

Anonymous said...

ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

Anonymous said...

கொசு புக் இந்த வார issue வந்துடுச்சா?

Anonymous said...

கொசுவோட புடுங்கல தாங்க முடியாம தானே அட்மின் சார் புடுங்கி போட்டுட்டார்

எல்லாம் ஓகே ஆனா அட்மின் சார தமிழ்ல பதிவு எழுத சொல்லுங்க.

முன்றல் நா என்ன? எனக்கு தென்றல் தான் தெரியும் அது கூட எங்கூர்ல ஸ்கூல் பிகர்ஸ் ஏத்திட்டு போற பஸ்ஸுன்றதுனால...

ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?

Pot"tea" kadai said...

//லக்கிலுக் said...

30 கமெண்டையும் நானே போட்டுடட்டா? //

அமுக அவுசுதிரலாசிய கிளை ஒன்னும் கொசு புடுங்கிகிட்டோ இல்ல ஈ ஓட்டிக்கிட்டோ இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக் கொல்கிறோம்

Anonymous said...

//ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?//

ஐஸ்கிறீம் பெண்ணே நீ யாரோ?

Anonymous said...

ஏற்கனவே இட்லி வடை போட்டது தான் இது !
பழசு உசை வடை இப்போ !

Anonymous said...

இடியட், ஏன் என்னை இடிச்சிகிட்டே இருக்க? நீங்கல்லாம் சிஸ்டர்ஸோட பிறக்கலியோ?

என் மேல சர் ஆய்சக் மட்டும் தான் இடிக்கலாம் அவன் மூனு பேர கட்டனவனா இருந்தாலும்..

Anonymous said...

வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று மரணம் கேட்டேன்ன்ன்ன்ன்ன்ன்...

மாசிலா said...

இதுங்கெல்லாம் உருப்படற கேஸா தெரியல!
எக்கேடாவது கெட்டு போங்க!
நல்ல வேல இந்த கண்றாவிய நான் பாக்கவே இல்ல!

ஈ!ஈ!ஈ!

Anonymous said...

ஆழ்வார்பேட்ட ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா...

கட்சி தாவல் இங்கே தர்மம் இல்லையடா

Anonymous said...

கண்ண பாத்து பேச சொல்லோ கழுத்துக்கு கீழே கண்ணு பாக்குமே...

லவ்வுல்ல அதுக்கு பேரு லவ்வுல்ல

காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா

எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலடா

லக்கிலுக் said...

//அமுக அவுசுதிரலாசிய கிளை ஒன்னும் கொசு புடுங்கிகிட்டோ இல்ல ஈ ஓட்டிக்கிட்டோ இல்லை என்பதை தாழ்மையுடன் கூறிக் கொல்கிறோம்
//

அவுஸ்திரேலிய கிளை!

இதில் வார்த்தை விளையாட்டு ஏதுமில்லையே :-)))))

Anonymous said...

முதல்ல நாப்பதை கொண்டுவந்து ஆட்டத்தை விட்டு அனுப்பிடனும். அதான் இந்த கொலைவெறிக்கு காரணம்..இல்லையா ?

வேற எதுனா விஷயம் இருக்கா ?

Anonymous said...

மாசிலா..பார்த்துட்டு பார்க்கலைன்னு டபாய்க்கறீங்களே...

அது என்ன பழைய கடல் கொள்ளையர் மாதிரி ஒரு போட்டோவை போட்டிருக்கேள்?

Anonymous said...

//ஏற்கனவே இட்லி வடை போட்டது தான் இது !//

வெச்சுட்டாங்கடி உன் ஆரிய இட்லிவடைக்கு ஆப்பு.

இப்போ லேட்டஸ்ட் நியூஸ் கொடுக்குறது திராவிடர்களின் 'சற்று முன்'

லக்கிலுக் said...

//முதல்ல நாப்பதை கொண்டுவந்து ஆட்டத்தை விட்டு அனுப்பிடனும். அதான் இந்த கொலைவெறிக்கு காரணம்..இல்லையா ?//

மேட்டர் உங்களுக்கும் புரிஞ்சிடுச்சா?

Anonymous said...

பதிவர் ரவி,
உங்களுடைய சமீபத்திய "நான் பார்த்ததிலேயே சிறந்த இ-புக்" என்ற பதிவில் நீங்களும் உங்களுடைய சகாக்கள் மற்றும் இன்னபிற கும்மியடிக்கும் அனானிமஸ் பதிவர்களின் கும்மியின் ஒலி பதிவிற்கு முற்றிலும் ஒவ்வாத முறையில் இருப்பதாலும் எவ்வளவு சட்ட திட்டங்கள் போட்டாலும் அதை உடைத்து எந்நேரமும் முன்னிற்கும் படி நீங்கள் நித்தமொரு பதிவு போடுவதாக பல அனானி கடிதங்களும், ஈ மெயில்களும் எங்களுக்கு வந்தவண்ணம் இருக்கிறபடியாலே உங்களது பதிவை குமிழ்மணம் துரத்த இயலாது என்பதை செருக்குடன் தெரிவித்துக்
கொள்கிறோம்.

இதுநாள் வரையிலுமான உங்களது எதிர்ப்பிற்கும் ஒத்துழையாமைக்கும் எங்களது கண்டனங்கள்.

அட்மின்
குமிழ்மணம்

லக்கிலுக் said...

ரவி!

அந்த ஐ.பி. கண்டுபுடிச்சிட்டீங்களா? அந்த கம்முனாட்டிய உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டோணும்....

Anonymous said...

தயவுசெய்து உங்கள் வலைப்பூவை எங்கள் திரட்டியில் பதிந்து எங்கள் திரட்டியின் ஹிட்கவுண்டரை கோக்குமாக்காக ஏற்றும்படி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்

அட்மின்
குருவிக்கூடு

லக்கிலுக் said...

வச்சிருக்கேன்யா
ஒன்னை வச்சிருக்கேன்யா

என் நெஞ்சுலே வெச்சுருக்கேன்யா
என் மனசுக்குள்ளே வெச்சுருக்கேன்யா

- வீராச்சாமி படத்தில் மும்தாஜ் பேசும் இந்த டயலாக்கை கேட்டீர்களா அ.மு.க. தோழர்களே? இதைப்பற்றிய உங்கள் கருத்தென்ன?

Anonymous said...

எனக்கு ஒரு அய் பி கவுண்டர் சஜ்ஜஸ்ட் பண்ணுங்களேன்

Pot"tea" kadai said...

அய்யோ நீங்க "கே"வ்வா?

எனக்கு அய் பி கவுண்டர் பொண்ணா சஜ்ஜஸ்ட் பண்ணுங்களேன்

Anonymous said...

//வச்சிருக்கேன்யா
ஒன்னை வச்சிருக்கேன்யா

என் நெஞ்சுலே வெச்சுருக்கேன்யா
என் மனசுக்குள்ளே வெச்சுருக்கேன்யா//

தானைத் தலைவன் தமிழின காப்பாளன் "விவகார" (அதாம்பா விசய(விஜய)) ராஜேந்தரால் மட்டுமே முடிகிற விசம் இது

Anonymous said...

இன்னும் மூனு தான்...அப்புறம் ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

சங்கு தான்

Anonymous said...

யாரென்று தெரிந்த பிறகு கோபம் ஏதும் இல்லை...

என்னுடைய நலம் விரும்பி தான் அது.

:))

Anonymous said...

அந்த நலம்விரும்பி நான் தானே?

Anonymous said...

இந்தா வெச்சிக்கோ கடீசீ பின்னூட்டம்...
அட்மின் சார்

டைம் அப் சார்...

எங்களுக்கு ரெஸ்ட் கொடுங்கோ?

லக்கிலுக் said...

இங்கே கும்மி அவ்ளோ தானா?

அவுஸ்திரேலியா கிளை! அடுத்தது எங்கே?