Wednesday, May 06, 2009

சீமான் முட்டாள் என்கிறது ஒரு ஸ்ப்லிட் பர்சனாலிட்டி அறிவாளி.



சீமானை முட்டாள் என்கிறார் ஒரு ஸ்பிலிட் பர்சனாலிட்டி. அதான், ஒரே வலைப்பதிவில் ஆம்பள பேர்ல கொஞ்ச நாளும், பொம்பள பேர்ல கொஞ்ச நாளும் எழுதும் கைபர் போலன் பதிவர்தான்..

இவ்வளவு நாள் இல்லாமல் இப்போது திடீர் என்று அவர் பொங்கி எழுந்த காரணம், சீமான் ஜெயலலிதாவை வாழ்த்தி பேசியதாம்...

அமெரிக்க, அவுஸ்திரேலிய, நோர்வே, பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூடத்தான் ஜெயலலிதாவை வாழ்த்துகின்றன. அவர்கள் அனைவரும் முட்டாள்களா ?

அப்போ யார் அறிவாளி ? கலைஞரா ? சோனியாவா ? காங்கிரஸ் தமிழ்நாட்டில் வாங்கப்போகும் சீட்டுகள் சொல்லும் அதை..இன்றைக்கு திமுக காரங்களே நம்பிக்கை இல்லாம இருக்காங்க...ஒரு ஓட்டுக்கு எங்க ஊர்ல அஞ்சாயிரம் தராங்களாம்...காசா வேண்டாம்னா நோக்கியா மொபைல் போன் கையில வருதாம்யா...

தேர்தல்ல ஜெயிக்க தலை கீழ நின்னுக்கிட்டிருக்காங்க...காரணம் ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழனுக்கு துரோகம் செய்த காங்கிரசுக்கு வாக்கப்பட்டது...

ஈழத்தமிழர் விவகாரத்தில் உணர்வோடு, யாருக்கும் அஞ்சாமல் குரல்கொடுத்த சீமான் உங்களுக்கு முட்டாளாக தெரிகிறார். ஆமாம், நாங்கள் எல்லோரும் முட்டாள்கள் தான்...உங்களை போன்ற சாக்கடைப்புழுக்களை இன்னும் விட்டுவைத்திருக்கிறோமே ?

ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!!!

61 comments:

ரவி said...

testing testing

செல்வன் said...

அவருக்கு தமிழ்மணம் பரிந்துரையில் கிடைத்த வரவேற்பே சொல்லும் அவரின் தகுதியை

தமிழ்மணம் பரிந்துரை : -24/39

VIKNESHWARAN ADAKKALAM said...

Word Verification நீக்கிவிட்டால் பின்னூட்டம் போட சுலபமாக இருக்கும் :)

Anonymous said...

ஜெயலலிதாவை வணங்குகிறேன் என்றதை தான் வருண் சொன்னார். வருண் மேல் உங்களுக்கு கோபம் வந்ததை போல் சீமான் மேல் வருணுக்கு கோபம் வந்ததும் இயல்பானது தான்

Vetri Thirumalai said...

தமிழர்களின் சொரணைகெட்டதனத்தால் தான் இது போல் தெரு பொருக்கி நாய்கள் குலைக்கின்றன. சிங்களர் போல் மிருகத்தனமாக, எதிர்த்தவர்களை கையாண்டால் அப்புறம் தெரியும் இவர்களின் சுயரூபம். நாம் என்றும் அடுத்தவர்களின் மீது, அவர்கள் எதிர்களானும், காட்டிய கருனை இந்த கேவலமான துரோகிகளுக்கு வசதியாக ஆகிவிட்டது.

ரவி said...

நீக்கிட்டேன்

ரவி said...

நன்றி விக்கி

ரவி said...

இது என்னங்க அநியாயமா இருக்கு ?

அவர் அட்மைர் செய்யும் பர்சனாலிட்டியை வணங்குகிறேன் என்று சொன்னால் இவருக்கு எதுக்கு கோபம் வரவேண்டும் ?

Anonymous said...

//செந்தழல் ரவி said...

இது என்னங்க அநியாயமா இருக்கு ?

அவர் அட்மைர் செய்யும் பர்சனாலிட்டியை வணங்குகிறேன் என்று சொன்னால் இவருக்கு எதுக்கு கோபம் வரவேண்டும் ?
//

உங்களுக்கு மட்டும் தான் கோபம் வரலாமா? இது என்னங்க அநியாயமா இருக்கு ?

VIKNESHWARAN ADAKKALAM said...

அனானி அப்ஷனை தூக்கலையா? இது என்னங்க அநியாயமா இருக்கு?

Anonymous said...

//அமெரிக்க, அவுஸ்திரேலிய, நோர்வே, பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூடத்தான் ஜெயலலிதாவை வாழ்த்துகின்றன. அவர்கள் அனைவரும் முட்டாள்களா ?//

இதே மாதிரியான இன்னொரு கேனத்தனமான கேள்வி...

அமெரிக்க, அவுஸ்திரேலிய, நோர்வே, பிரான்ஸ் சிங்கள சங்கங்கள் கூடத்தான் ராசபட்சேவை வாழ்த்துகின்றன. அவர்கள் அனைவரும் முட்டாள்களா? இல்லை ராசபட்சேதான் கெட்டவரா?

Anonymous said...

Hello Ravi,

Seeman is an A$$ H*LE he does not any skills to become popular and that's why he has taken the Eeelam issue.

First look at these people like Vaiko seeman ect.. can you tell me what they have done for their own people nothing..

Just wait until election then these guys will be permanently in Jail...

Anonymous said...

அங்கு நடக்கும் அநியாயங்களைப் பார்த்தால் யாராக இருந்தாலும்,புலிகள் ஆத்ரவு தராதவர்கள் கூட் இந்தக் கொடுமைக் காரர்களுடன் தமிழர்கள் எப்படிச் சேர்ந்து வாழ முடியும்,தனி ஈழந்தான் ஒரே முடிவு என்று சொல்லி விடுவார்கள்.
அதை உண்மையாகச் சொல்கிறார்களா இல்லை அரசியல் ஆதாயத்திற்காகச் சொல்கிறார்களா என்று காலந்தான் சொல்லும்.
சங்கராச்சாரியென்று புருடா விட்டு அலையும் சுப்பிரமணியின் சங்கதியை என்ன வென்று கேட்ட துணிச்சல் அவரைவிட மிகவும் மிருகத்தன்மான ராஜபக்சேவை என்ன சேதி என்று கேட்டால் பாராட்டாமல் இருக்க முடியாது தான்.

உதயசூரியன் said...

தமிழர்களின் சொரணைகெட்டதனத்தால் தான் இது போல் தெரு பொருக்கி நாய்கள் குலைக்கின்றன. சிங்களர் போல் மிருகத்தனமாக, எதிர்த்தவர்களை கையாண்டால் அப்புறம் தெரியும் இவர்களின் சுயரூபம். நாம் என்றும் அடுத்தவர்களின் மீது, அவர்கள் எதிர்களானும், காட்டிய கருனை இந்த கேவலமான துரோகிகளுக்கு வசதியாக ஆகிவிட்டது.
/

ஆமாம். அதுதான் தமிழன் செய்த தவறு. அதனால்தான் ஜெயலலிதா போன்ற இனத்துரோகிகள் கூட இன்றும் தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சீமான் மேல் பெருமதிப்பு உண்டு. ஆனால் அவரது ''ஜெ" பாசத்தை என்னென்பது?

Anonymous said...

சுயநலமில்லாத சீமானின் குரல் உண்மையிலேயே தமிழனின் உரிமை குரல்.... அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
கைபர் போலன் கணவாய் ஆட்கள் ஜெயலலிதாவின் மனமாற்றத்தால் நிலைகுலைந்து, அதனால் ஏற்பட்ட விளைவுதான் அந்த உளறல் பதிவு...
ரெங்கா, சிங்கப்பூர்

Anonymous said...

//அதான், ஒரே வலைப்பதிவில் ஆம்பள பேர்ல கொஞ்ச நாளும், பொம்பள பேர்ல கொஞ்ச நாளும் எழுதும் கைபர் போலன் பதிவர்தான்..//

இது என்ன கொடுமையா இருக்கு?
அப்போ ரண்டுபேர் இல்லையா?

பதிவர் லதானந் இரண்டு பேருக்கும் சர்டிபிகேட் கொடுத்தாரே அது?

இல்ல, மூவருமே ஒருவரா?
ஐயோ, தல சுத்துதே!

-சுப்ரமணி

VIKNESHWARAN ADAKKALAM said...

//இல்ல, மூவருமே ஒருவரா?//

அட இப்பிடி கூட யோசிக்கலாமா? :)

Anonymous said...

Seeman is Great Person.
Seeman is the one and only person can save our tamils.
JJ is the one and only person can brought Elam.
Pothumaa??
--Raja

Anonymous said...

உனக்கும் சீமானுக்கும் உள்ள வித்யாசம் நீ இங்க பிளோக்கில் நேற்று அடித்த சரக்கை வாந்தி எடுக்கிறாய் அவன் மைக்கை பிடித்து வாந்தி எடுக்கிறான். இரண்டும் தேறாத கேசு

யட்சன்... said...

மாற்று கருத்தாளர்களை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது வருந்தத்தக்கது....தவிர்க்கப்பட வேண்டும்.

Anonymous said...

உனக்கும் சீமானுக்கும் உள்ள வித்யாசம் நீ இங்க பிளோக்கில் நேற்று அடித்த சரக்கை வாந்தி எடுக்கிறாய் அவன் மைக்கை பிடித்து வாந்தி எடுக்கிறான். இரண்டும் தேறாத கேசு..........pongada ponga neeengalum unga tamil parrum poi vera velai iruntha parunga..pulikuttikale..

Anonymous said...

அண்ணா எங்கள் ஊரில் ஒன்று சொல்வார்கள் பைத்தியங்களுக்கு வைத்தியர்தான் பைத்தியம் என்று அது இவர்களுக்கு பொருந்தும் தமிழ் கதைக்கிறவனும் உணர்வாளனையும் பைத்தியமாக பார்க்கும் இவர்களது மூடத்தனத்தை எவ்வாறு சொல்வது

Suresh said...

மச்சான் உன்னிடம் இருந்து ஒரு அருமையான பதிவு ரவி கலக்கிட்டிங்க

நீங்க சொன்ன விதம் சூப்பர்

ஒரு ஆளு அப்படி பேச தில் வேணும் அது சீமானிடம் இருந்தது, கலக்குங்க ரவி

இதை பதிவில் சொன்ன உனக்கும் நல்ல தில் மச்சி

ரொம்ப நன்றி

Anonymous said...

seeman sonnathi puriya aruvu ventrum

naam Tamil Eelathai aatharipporuku vananka vendiya kalathil irukkurom

Unity is strength

லக்கிலுக் said...

சீமான் ஜெ.வை அடிவருடியது அருவருப்பாக இருந்ததென்றாலும் இந்தியத் தேசியம் குறித்த அவரது கருத்துக்கள் எனக்கு உவப்பானதே.

வருணுக்கு கண்டனம் தெரிவிப்பது ஐந்து பைசாவுக்கு பிரயோசனப்படாது!

Anonymous said...

தற்போதைய செய்தி: தேர்தலுக்குப்பின் ஜெ-வுடன் கூட்டணிக்கு காங்கிரஸ் முயற்சி. இது நடக்காது என்பதற்கு யாராவது 0.0000001 சதவீதம் உத்தரவாதம் தரமுடியுமா? அந்தளவுக்கு நம்பிக்கைக்குப் பேர் போன ஜெ-வின் பேச்சை நம்பி, காங்கிரசை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு ஜெ-வை ஆதரிப்பதை வேறு எப்படித்தான் சொல்வது?
--ராஜா

ரவி said...

யட்சன்,

அவர் சீமானை விமர்சனம் செய்தபோது அங்கே ஆதரித்து எழுதினீர்களே ? அப்போதே நீங்கள் அங்கே தனிமனிதரை தாக்காதே என்று சொல்லவேண்டியது தானே ?

ஒருவேளை நீங்கள் சீமானை மனுசனா மதிக்கலையோ ?

ரவி said...

அவர் தமிழ்தேசியம் பற்றி பேசும் முன், சே குவாரா பனியனை போட்டுக்கொண்டு வெறும் தமிழ் பற்றி பேசியது இணையத்தில் வீடியோக்களாக உண்டு.

அதனை பார்த்துவிட்டு, அவர் விளம்பரத்துக்கு இதனை செய்கிறாரா என்று சொல்லுங்கள்..

ரவி said...

லக்கி,

தனி ஈழம் அமைப்பேன் என்று கலைஞர் முழங்கியிருந்தால், நானும் வாயார வாழ்த்தியிருப்பேன்.

அதை கலைஞரை அடிவருடுகிறேன் என்று யாராவது சொன்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ, அப்படித்தான் உங்கள் கருத்தையும்.

தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியிடம் இருந்து வந்த தமிழ் ஈழ முழக்கமே இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த காங்கிரசு பயலுகளை நம்பாதீங்க. தி.மு.க ஜெயிக்காதுன்னு தெரிஞ்சவுடனே, சோரம் போக கருத்து சொல்றானுங்க பாருங்க. இப்படி முதுகில் குத்துவதையே வழக்கமா வெச்சிருப்பானுங்க.

ரவி said...

என்னது சிங்கள சங்கம் ராஜபக்சேவை வாழ்த்துதா >?

நீங்கள் தமிழரா சிங்களரா >

தமிழர்தானே ? அப்புறம் என்ன தலைவா ?

அ.இ.அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள்.

காங்கிரசை ஒழிப்போம்.

லக்கிலுக் said...

தோழர் ரவி!

ரொம்ப அவசரப்படுகிறீர்கள். காங்கிரஸ் - அதிமுக உறவு குறித்து ராகுல் பேசியதற்கு ஈழத்தாய் கோமளவல்லியின் ரியாக்சன் என்னவென்று இன்றைய நாளிதழ்களில் வந்திருக்கிறது. அவற்றை வாசித்து விட்டு தங்கள் கருத்தை சொல்லவும் :-)

இந்திய அளவில் என்பதெல்லாம் டூமச். மடிப்பாக்கம் அளவில் கூட ஜெ.வின் ஈழமுழக்கம் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. ஜெ.வை பற்றி எல்லோருக்குமே ஏற்கனவே தெரிந்திருக்கிறது. ஈழத்தாய் ஜெயலலிதாவின் ஈழத்தியாகங்களை வினவு பட்டியலிட்டிருக்கிறார். பார்க்கவும்.

http://www.vinavu.com/2009/05/jayalalitha-is-anti-eelam/

Anonymous said...

அந்த ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி உண்மையில் ஒரு பொண்ணு. சில நாட்கள் மையால் மீசை வரைந்து கொண்டு இப்படி பிதற்றும்

ரவி said...

காங்கிரசுக்கு துரோகம் புதிதல்ல.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முதுகில் சவாரி செய்துகொண்டே இன்னொரு கள்ள புருஷன் தேடுகிறது பாருங்கள்.

எந்த நம்பிக்கையில் தி.முக காரர்கள் காங்கிரசுக்கு ஓட்டுபோடுவார்கள் ?

கலைஞரின் கடைசி நிமிட மேஜிக் எடுபடவில்லை.

இதே சினாரியோவை போன தேர்தலிலும் கண்டு ரசித்தேன்.

திமுகவின் இலவச டிவி பெரிய ஹிட். கடைசி நேரத்தில் ஜெ கூட சொல்லிப்பார்த்தார். நானும் டிவி தருகிறேன் என்று. ஆனால் அது எடுபடவில்லை.

இன்றைக்கு கடைசிநேரத்தில் கலைஞரும் ஈழம் அது இது என்று சொல்கிறார்.

எடுபடுமா இல்லையா என்பதை பாலபாரதி ஆட்டோ டிரைவரிடம் ஏற்கனவே விசாரித்துவிட்டார் >)

ரவி said...

அனானி

எப்படி கண்டுபிடிச்சீங்க என்று விலா வரியாக சொன்னால் விலா நோக சிரிக்கலாம்,

லக்கிலுக் said...

//திராவிட முன்னேற்றக்கழகத்தின் முதுகில் சவாரி செய்துகொண்டே இன்னொரு கள்ள புருஷன் தேடுகிறது பாருங்கள்.//

எப்போதுமே ஒரு கள்ளபுருஷனை பர்மணெண்டாக வைத்திருக்கும் அதிமுகவை விட காங்கிரஸ் கேடுகெட்ட கட்சியல்ல :-)

//எடுபடுமா இல்லையா என்பதை பாலபாரதி ஆட்டோ டிரைவரிடம் ஏற்கனவே விசாரித்துவிட்டார்//

யாருக்கு எத்தனை தொகுதி என்று அவரிடம் போன் போட்டு விசாரியுங்கள். ஆட்டோ டிரைவரிடம் விசாரித்ததை தான் பதிவில் போடுவார். உண்மை நிலவரம் என்னவென்று என்னிடம் நேரிலேயே பேசுவார் :-)

Sanjai Gandhi said...

//அமெரிக்க, அவுஸ்திரேலிய, நோர்வே, பிரான்ஸ் தமிழ் சங்கங்கள் கூடத்தான் ஜெயலலிதாவை வாழ்த்துகின்றன. அவர்கள் அனைவரும் முட்டாள்களா ?//

இல்லையா பின்ன? ;)

Sanjai Gandhi said...

//அவர் அட்மைர் செய்யும் பர்சனாலிட்டியை வணங்குகிறேன் என்று சொன்னால் இவருக்கு எதுக்கு கோபம் வரவேண்டும் ?//

அதெல்லாம் அவர் இஷ்டம். இந்த மாதிரி விஷயத்துக்கு உங்களுக்கு கோவம் வந்ததே இல்லையா ராசா? உங்க பதிவுகளுக்கே லின்க் குடுக்கட்டுமா? யார் யார் என்ன என்ன பேசினதுக்கு நீங்க எப்டி எப்டி கோவப் பட்டிங்கன்னு? :)

ரவி said...

அன்புள்ள சக கும்மி தோழர்களே. நாம் நன்பர்கள். கட்சிகள் மற்றும் கொள்கைகள் நமது நட்புக்கு அப்பாற்பட்டவை.

Sanjai Gandhi said...

//அன்புள்ள சக கும்மி தோழர்களே. நாம் நன்பர்கள். கட்சிகள் மற்றும் கொள்கைகள் நமது நட்புக்கு அப்பாற்பட்டவை.//

தோடா.. :))

இப்டி எல்லாம் சொன்னா விட்ருவோமா?

Sanjai Gandhi said...

// VIKNESHWARAN said...

அனானி அப்ஷனை தூக்கலையா? இது என்னங்க அநியாயமா இருக்கு?//

பிடிக்காதவனை திட்ட பயன்படும் நமக்கு நாமே வசதியை எப்டி தூக்க்றதாம்? :))

Sanjai Gandhi said...

லக்கி & ரவி,

அதிமுக கூட்டணி பத்தி ராகுல் ஒன்றும் சொல்லவே இல்லை. ரவிக்கு பிடித்த பார்ப்பன பத்திரிக்கைகளின் கைங்கர்யம் தான் இந்த திரிபு வேலை. நான் தன் பேட்டியை முழுமையாக பார்த்தேன். நிதிஷ், நாயுடு பற்றி உயர்வாகவும் கம்யூனிஸ்டுகளுடனான கூட்டணி பற்றியும் தான் பேசினார். ஜெ வை எல்லால் அவர் மதிக்கிறதே இல்லை.

ரவியின் சொந்தக்காரர்கள் உணமையான செய்தி போட்டாலே குய்யோ முறையோன்னு கத்துவாரு. ஆனால் காங்கிரஸ்காரன் சொல்லாததைப் போட்டாலும் அதை மட்டும் நம்புவாராம். அடிங்க.

Sanjai Gandhi said...

//தனி ஈழம் அமைப்பேன் என்று கலைஞர் முழங்கியிருந்தால், நானும் வாயார வாழ்த்தியிருப்பேன்.
//

நேத்தே முழங்கிட்டார். இப்போ அவரை வாழ்த்தி ஏன் பதிவு போடலை ரவி ஐய்யங்கார்? :)

Sanjai Gandhi said...

//காங்கிரசுக்கு துரோகம் புதிதல்ல.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முதுகில் சவாரி செய்துகொண்டே இன்னொரு கள்ள புருஷன் தேடுகிறது பாருங்கள்.
//

தோடா.. கண்டுபிடிச்சிட்டாரு இந்து பேப்பரு சப் எடிட்டரு. :)


//எந்த நம்பிக்கையில் தி.முக காரர்கள் காங்கிரசுக்கு ஓட்டுபோடுவார்கள் ?//

சிண்டு முடியலையோ சாமி சிண்டு.. :)) பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மாம்ஸ். ;))

Anonymous said...

Varun is barking. Forget this Dog.

Anonymous said...

என்னமோ தன்மானச் சிங்கம் என்ற நினைப்பில் வருண் என்ற ‍‍‍... உளறி இருக்கு.
விட்டுத் தொலையுங்க பாஸ்! பொழைச்சுப் போகட்டும்.
திரும்பவும் குரைச்சா அந்த தேங்கா முடித் தலையனின் வாயை அடைக்கவேண்டியதுதான்.

புள்ளிராஜா

ரவி said...

அங்கே நான் அளித்திருந்த நல்ல பின்னூட்டம் கூட நீக்கப்பட்டுள்ளது. இதில் இருந்தே இந்த ஸ்ப்லிட் பர்சனாலிட்டி மேட்டர் தோலுரிக்கப்பட்டுள்ள்ளது என்று அறிந்துகொள்ள்ளலாம்...

Anonymous said...

அட நம்ம ஏர்வாடி வருண் சொன்னதைப் பெரிசா எடுக்காதிங்க! அவர் ஏர்வாடி/ கீழ்ப்பாக்கம் என நாயா அலைஞ்சு கொஞசம் அதிகமாக சிந்திக்க ஆரம்பிச்சிட்டார். சென்னை வெய்யில் மண்டையை வேறு பிளக்குது

சவுக்கடி said...

இரவி,
முகவரி இல்லாததுகளின் எழுத்தைப் படிக்கவே விருப்பமில்லை.
ஏதாவது ஒரு பெயரில் எழுதட்டுமே!

Anonymous said...

ஒரு பிச்சைக்காரன் சொன்னானாம். எப்பவும் சோறு போடுற தே ..................இன்னைக்கு சோறு போடல . என்னைக்குமே சோறு போடாத மகராசி இன்னைக்கு சோறு போட்டுட்ட. நீ நல்லா இரு ...இந்த பின்னூட்டத்திற்கும் சீமான் பேசியதற்கும் சம்பந்தம் இல்லை.

Anonymous said...

தமிழ்மணத்தில் உனக்கு கிடைத்த ஓட்டுகள் சொல்லும் உன் மனநிலை பற்றி நீ அடுத்தவன் பற்றி பேசுகிறாயா, நல்ல மருத்துவரை பார்க்கவும்

Sanjai Gandhi said...

//ஒரு பிச்சைக்காரன் சொன்னானாம். எப்பவும் சோறு போடுற தே ..................இன்னைக்கு சோறு போடல . என்னைக்குமே சோறு போடாத மகராசி இன்னைக்கு சோறு போட்டுட்ட. நீ நல்லா இரு ...இந்த பின்னூட்டத்திற்கும் சீமான் பேசியதற்கும் சம்பந்தம் இல்லை.//

அட அட.. பின்றிங்களேய்யா.. :)

bala said...

//ஒரு பிச்சைக்காரன் சொன்னானாம். எப்பவும் சோறு போடுற தே ..................இன்னைக்கு சோறு போடல . என்னைக்குமே சோறு போடாத மகராசி இன்னைக்கு சோறு போட்டுட்ட. நீ நல்லா இரு ...இந்த பின்னூட்டத்திற்கும் சீமான் பேசியதற்கும் சம்பந்தம் இல்லை.//

அது சரி, எப்பவும் பிச்சைக்கார பரதேசிகளுக்கு சோறு போட்ட முண்டம் இப்ப மட்டும் ஏன் சோறு போடலேன்னு பகுத்தறிவுவாதிகள் கேள்வி எழுப்வுவார்களல்லவா?அதான் சீமான் அய்யா இப்படி பல்டி.இந்த தி மு க,,தி க,பெ தி க சொறி நாய்களெல்லாம் ஓண்ணை ஒண்னு ஆக்ரோஷமாக கடிக்கும் காட்சி தமிழர்களுக்கு ஒரு காமெடி ஷோ தான்.

பாலா

ரவி said...

இந்த தி மு க,,தி க,பெ தி க சொறி நாய்களெல்லாம் ஓண்ணை ஒண்னு ஆக்ரோஷமாக கடிக்கும் காட்சி தமிழர்களுக்கு ஒரு காமெடி ஷோ தான்.&&&&&&&&

தமிழர்களுக்கு என்பதைவிட, கைபர் போலன் கணவாய் வழியாக வந்தேறிய, சிவப்பு ஆரிய சமஸ்கிருத அய்யர் அய்யங்கார் வாள்களுக்கு என்றால் நலம்.

Anonymous said...

//தமிழர்களுக்கு என்பதைவிட, கைபர் போலன் கணவாய் வழியாக வந்தேறிய, சிவப்பு ஆரிய சமஸ்கிருத அய்யர் அய்யங்கார் வாள்களுக்கு என்றால் நலம்.//

ஆப்பிரிக்காவில் இருந்து விரட்டி அடிக்கபட்ட குரங்களுக்கு நலமோ நலம்

Anonymous said...

யோவ் மெண்டல் ரவி சரக்கு ஏத்திகிட்டு குஜாலா

Anonymous said...

//ஒரு பிச்சைக்காரன் சொன்னானாம். எப்பவும் சோறு போடுற தே ..................இன்னைக்கு சோறு போடல . என்னைக்குமே சோறு போடாத மகராசி இன்னைக்கு சோறு போட்டுட்ட. நீ நல்லா இரு ...இந்த பின்னூட்டத்திற்கும் சீமான் பேசியதற்கும் சம்பந்தம் இல்லை.//

அட அட.. பின்றிங்களேய்யா.. :)

thank you sanjai...appa seekiram naan blog aarambikkalam

Mark K Maity said...

thurookikal alikka padavendum. nichayamaka. ahtukuu yaarai ethirthaalum sari.

Anonymous said...

இத பாருங்க மொதல்ல ………………..!

http://defence.lk/new.asp?fname=20090506_Album1

http://defence.lk/new.asp?fname=20090506_Album1

http://defence.lk/new.asp?fname=20090506_Album1

Tech Shankar said...


தன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009

விஜய் said...

//எப்பவும் சோறு போடுற தே ..................இன்னைக்கு சோறு போடல . என்னைக்குமே சோறு போடாத மகராசி இன்னைக்கு சோறு போட்டுட்ட. நீ நல்லா இரு ...இந்த பின்னூட்டத்திற்கும் சீமான் பேசியதற்கும் சம்பந்தம் இல்லை.//
நேற்று பிச்சை காரனுக்கு சாப்பாடு மட்டுமே தேவிபட்டது, அதை அந்த தே.... போட்டான். இன்று பிச்சைகாரனுக்கு உயிர்பிச்சை தேவை. அதை தராமல், அதிகாரத்தையும் கைய்ல் வைத்து கொண்டு, முடியல என்று அழுகிரார்.

இந்த நேரத்தில் மகராசி மனம் மாறீருக்கிறாள். நல்ல விஷயம் தானே? உங்கள் நண்பனுக்கு உயிர்பிச்சை முக்கியமா இல்லை அதை யார் தருகிரார்கள், தரவில்லை என்ற வாதம் முக்க்ய்மா??

சீமான் சொன்னது நூறு சதம் சரி

Anonymous said...

//இன்று பிச்சைகாரனுக்கு உயிர்பிச்சை தேவை. அதை தராமல், அதிகாரத்தையும் கைய்ல் வைத்து கொண்டு, முடியல என்று அழுகிரார்.

இந்த நேரத்தில் மகராசி மனம் மாறீருக்கிறாள். நல்ல விஷயம் தானே? //

அதாவது மகராசி மனம் மாறினால் பிட்சைகாரனுக்கு உயிர்பிட்சை கிடைத்து விடும்..என்ன ஒரு சிந்தனை .. கூ முட்டைகளா