Wednesday, June 17, 2009

டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி


ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை என்னிடம் கேட்கலாம்...

http://news.tamilveli.com/2009/06/blog-post.html

1 comment:

Karthikeyan G said...

போட்டோ அழகாய் வந்திருக்கு.

நீங்கள் 'காதல் தேசம்' படத்தில் ஹீரோவாக நடித்தவர்தானே.?
ஏன் தற்போது திரைபடங்களில் நடிப்பதில்லை?