Thursday, April 05, 2007

கோல்வால்கரா ? கோல்மால்கரா ?

ராஜாவனஜ் பதிவில் கோல்வால்கரை டார் டாராக கிழித்து வந்துள்ளது...பதிவை படிக்க

http://vanajaraj.blogspot.com/2007/04/ms-exposed.htmlவரலாற்றில் சூனியமான நான் இந்த பதிவை படித்துத்தான் பல விஷயங்களை தெரிவித்துக்கொண்டேன்...ஆனால் ஜடாயு திடீரென குருஜி கோல்வால்கர் என்று ஒரு பதிவிட்டுள்ளார்..மேல் விவரம் இருந்தால் தாருங்களேன்..(அப்பாடா....பத்த வச்சாச்சு...)#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

5 comments:

Anonymous said...

இங்கே ஆட்டத்துக்கு அனுமதி உண்டா?

Anonymous said...

//இங்கே ஆட்டத்துக்கு அனுமதி உண்டா? //

தல பதிவு போடுறதே அதுக்குதான்!

dondu(#11168674346665545885) said...

ராஜ்வனஜ் அவர்கள் பதிவில் நான் இப்போது இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது.

"//இவனுக்கு கம்யூனிஸம் ஏன் அபாயமாகத் தெரிய வேண்டும்? ஏன் இன்று வரை தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பை உமிழ்கிறார்கள்? . ஹிஹி - நம்ம ஈரோட்டுக் கிழவன் இவர்களின் தேசிய நாயகனை செருப்பால் அடித்ததற்கே இவர்களுக்கு இன்னிக்கு வரை 'எங்கோ' எரிகிறதே.... இவர்களின் சர்வதேசிய நாயகனான ஹிட்லரை அவன் கோட்டைக்குள்ளேயே சென்று அவன் மென்னியை முறித்த பாட்டாளி வர்க்கத்தின் படைத்தலைவன் தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பைக் கொட்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. உலகமே பாஸிஸத்தின் வெற்றியைக் கண்டு திகைத்து நின்ற வேளையில் பாட்டாளி வர்க்கத்தின் செம்படை தங்கள் வர்க்க இயல்பான வீரத்தை காட்டி மனிதகுலத்தின் எதிரிகளை முறியடித்தார்களே.. அது தான் இவர்களுக்கு கம்யூனிஸம் என்றாலே 'எங்கோ' மிளகாய் சொருகியது போல் இருக்கிறது.//
அப்படீன்னா உங்க மாண்புமிகு தலைவர், லட்சக்கணக்கிலே சொந்த நாட்டு மக்களையே குலக் என்று கூறி கொலை செய்வித்த ஸ்டாலினும் ஹிட்லரும் போட்ட ஒப்பந்தத்தை பத்தி ஏதாவது அறிவீர்களா? ஹிட்லரும் ஸ்டாலினுமா போலந்து நாட்டையே பிரிச்சு பங்கு போட்டுக் கொண்டார்களே அதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் கம்யூனிசத்தின் வர்க்க வீரமா?

ஹிட்லர் பறிச்சதையாவது போலந்துக்கு யுத்தத்துக்கு அப்புறமா திருப்பிக் கொடுத்துட்டாங்களே, ஆனால் ஸ்டாலின் பறிச்சது இன்னிக்கு வரைக்கும் எள்ளுதானே. அந்த ஸ்டாலினா உங்கள் ஆதர்சத் தலைவர்?

இந்திய கம்யூனிஸ்டுகளையே எடுத்துக்குங்க. 1941 வரை பிரிட்டிஷாரை எதிர்த்தாங்க. அந்த ஆண்டு உக்ரேனை ஹிட்லர் ஆக்கிரமிச்சதும் தங்கள் எஜமானன் ஸ்டாலினுக்காக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு விரோதியானதை அறிவீர்களா? அதே போல 1962-லே சீனாவை கண்டிக்க வக்கு இல்லாமல் நின்னாங்களே அது பத்தி ஏதாவது கருத்து?

இது பத்தியெல்லாம் நான் உங்களோட நேரில பேசினப்போ உடனே கம்யூனிஸ்டுகள் மேலும் உங்களுக்கு விமரிசனம் இருப்பதாகக் கூறினீர்கள். அதை சற்று எலாபொரேட் செய்ய முடியுமா?

மேலும், 1945 வரைக்கும் ஜப்பானோட ஒப்பந்தம் போட்டு அதுக்கெதிரா சண்டை போடாம அது தோற்கும் நேரத்தில் அதனோட தீவுகளைப் பறித்து கொண்டானே அந்த ஸ்டாலின் அதப்பத்தி என்ன சொல்லப் போறீங்க?

நீங்களும் ஆர்.எஸ்.எஸ்ஸிலே இருந்தவர்தானே. அப்ப நீங்களும் அவங்களுக்காக பேசியிருப்பீங்கத்தானே? அதே போல உங்களோட கம்யூனிச மயக்கம் தெளிஞ்சதும் நீங்க என்ன எழுதப் போறீங்க என்பதையும் பிழைத்துக் கிடந்தால் பார்க்காமலா போகப் போகிறேன்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டு அய்யா , ஸ்டாலின் இயக்கவியலுக்கு (இயக்க+அவியல்) எதிரானவர் அப்படீன்ன்னு அடுத்த ஜல்லிய அடிச்சிட்டாப் போச்சு.

இதுகெல்லாம் அசரும் ஆளுங்களா நாங்க!

Anonymous said...

//நீங்களும் ஆர்.எஸ்.எஸ்ஸிலே இருந்தவர்தானே. அப்ப நீங்களும் அவங்களுக்காக பேசியிருப்பீங்கத்தானே? அதே போல உங்களோட கம்யூனிச மயக்கம் தெளிஞ்சதும் நீங்க என்ன எழுதப் போறீங்க என்பதையும் பிழைத்துக் கிடந்தால் பார்க்காமலா போகப் போகிறேன்."//

டோண்டு அய்யா,

நான் பிராமின்ஸ் இடியட்ஸ் இப்படித்தான் அடிக்கடி கொள்கை மாறுவானுங்க. நம்மவாதான் எழவே விழுந்தாலும் மாறவே மாட்டோம், மாத்திக்கவும் மாட்டோம், போடா காட்டான்னு ஆயி போயிகிட்டே இருப்போம். சரியா அய்யா ?