Monday, April 09, 2007

இந்த வார நட்சத்திரம் என்ன ஆச்சுங்கோவ்...

சும்மா பேச்சுக்கு தான் கேட்கிறேன்...நட்சத்திரம் அப்படீன்னா இன்னா ? இந்த திரட்டியில் மாதக்கணக்கில் குப்பை கொட்டி, சண்டை போட்டு, சமாதானமாகி, மண்டை காய்ந்து, காயவைத்து, நொந்து, சிரித்து இருப்பவர்கள் தானே...

இதுவரை வலையுலகில் (நான்) கேள்விப்படாதவர்களை எப்படி நட்சத்திரம் ஆக்குகிறீர்கள் ?

இந்த நட்சத்திரம் தேர்ந்தெடுக்கும் முறையை திரட்டி கொஞ்சம் Transperent ஆக வைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...?

பதிவே எழுதாதவங்க ( அதாவது ஆணியே புடுங்காதவங்க) எல்லாரையும் புடிச்சு நட்சத்திரம் ஆக்கிடுறாங்க...

எனக்கு தெரிஞ்சு
ஒரு வருடமா வலையுலகில் இயங்குறவங்களுக்கு எல்லாம் தரமாட்டேங்கிறாங்க....நான் ஆணி புடுங்கலை என்னை விடுங்கப்பா என்று சொல்பவர்களை தேடிச்சென்று நட்சத்திரமாக போட்டு விடுகிறார்கள்...அவர்கள் பதிவும் போடுவதில்லை....அந்த வாரம் முழுவது டல்லடிக்குது திரட்டி...ஏன் இந்த ஒரு சார்புத்தன்மை ?

மொத்தமே இரண்டு பதிவு போட்டவங்களை திரட்டியிலேயே சேர்க்காமல் இருக்கலாம்...ஆனால் அவங்களை தேடிச்சென்று நட்சத்திரம் ஆக்கிய கூத்தும் நடந்தேறி உள்ளது...( சும்மா காமெடிக்கு )

பத்தவெச்சாச்சு...இனி புகையுதா இல்லை வெடிக்குதான்னு பார்ப்போம்...நாராயண...நாராயண....






இதுக்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைங்னா...பின்னூட்டம் போட்டீங்கன்னா உடனே ரிலீஸ் ஆவாது...மன்னிக்கவும்...

#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

11 comments:

துளசி கோபால் said...

நாரதர் கலகம் நன்மையில்(தான்) முடியுமாம்.:-))))

Anonymous said...

பேசாம நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கிற பவரை அமுக-கிட்டே கொடுத்துடுங்க. ஜமாய்ச்சுடலாம்!

கார்த்திக் பிரபு said...

ama ravi neenga solradhu unmai than

Anonymous said...

அப்படியா?

Hariharan # 03985177737685368452 said...

//நட்சத்திரம் அப்படீன்னா இன்னா ? இந்த திரட்டியில் மாதக்கணக்கில் குப்பை கொட்டி, சண்டை போட்டு, சமாதானமாகி, மண்டை காய்ந்து, காயவைத்து, நொந்து, சிரித்து இருப்பவர்கள் தானே...//


தமிழ்மண நட்சத்திரம் என்பதற்கு சரியான டெபனிஷன் தந்து இருக்கீங்க!

கேஷூவலா கேட்டு போட்டுத் தாக்கியிருகீங்க. :-)))

Anonymous said...

மிகுந்த ஸந்தோஷம் மடராமன் அவர்களே! நாங்கள் அமைதியாக இருக்கோம்னு நினைக்க வேண்டாம். 'சைவ'ஆப்பு தயாராகிறது. இது அரசு தயாரித்து கொடுக்கும் ஆப்பு!

Anonymous said...

ஒரு நிறுவனத்தை நடத்தும் போது அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல பிரச்சினைகள், நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும் அதையெல்லாம் பெரிது படுத்தப்படாது...

சொல்லிப்புட்டே தம்ப்ரீரிரீறீ

SurveySan said...

too bad. இதுவரைக்கும் star ஆனவங்கள போட்டு இப்படி தாக்கியிருக்க வேணாம்..

அவங்க உங்கள சும்மா விட மாட்டாங்க.

குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டா, தமிழ்மணமும், உங்கள சும்மா விடாது.

நாராயண நாராயண :)

ILA (a) இளா said...

மாமா, கேள்வி கேக்குறது ரொம்ப சுலபம். பதில் சொல்றது ரொம்ப கஷ்டம்.

இது பஞ்சதந்திர படத்துல வர ஒரு வசனம், அவ்வளவே. இதுக்கு பதிவுக்கும் சம்பந்தமில்லை.

கண்மணி/kanmani said...

ரவி என்னைச் சொல்லலைதானே....
அப்பாடி நான் இல்லப்பா...
//நட்சத்திரம் அப்படீன்னா இன்னா ? இந்த திரட்டியில் மாதக்கணக்கில் குப்பை கொட்டி, சண்டை போட்டு, சமாதானமாகி, மண்டை காய்ந்து, காயவைத்து, நொந்து, சிரித்து இருப்பவர்கள் தானே...//

வேற என்ன செய்ய?சீரியஸா பதிவு போட்டா படிக்கிறமா?இதோப் பாருங்க ஏதோ ஆப்பு வைக்கறீங்கன்னு எட்டிப் பார்க்கிறேன்.

வவ்வால் said...

யாரங்கே உடனே செந்தழலாரை இந்த வார நட்சதிரம் ஆக்குங்கள். ஆமம் இந்த நட்சத்திரம்ன என்ன வானதுல இருந்து கண் சிமிட்டுமே அதானே!