Friday, April 27, 2007

உங்கள் பதிவுக்கு வருபவர் பற்றிய தகவல் அறிய

உங்கள் பதிவுக்கு வரும் பயனாளர் பற்றிய தகவல்கள் ( எங்கே இருந்து வருகிறார், அவரது ஐ.பி முகவரி என்ன) என்பது போன்றா தகவல்களை அறிய ஒரு இலவச கவுண்டர் கிடைக்கிறது...அதுதான்

www.statcounter.com


இந்த கவுண்டரில் முதலில் நீங்கள் உங்கள் பற்றிய விவரங்களை தந்து கடவுச்சொல் பெறவேண்டும்...

பிறகு லாகின் செய்து அதில் உள்ள கோடிங்கை எடுத்து உங்கள் அடைப்பலகையில் ஒட்ட வேண்டும்..பிறகு அதில் உள்ள ஹெல்ப் போன்ற பகுதிகளை படித்து எப்படி பயன்படுத்துவது என்று அறிந்துகொள்ளவும்.


#########################################
THIS EMAIL MESSAGE IS FOR THE SOLE USE OF THE INTENDED RECIPIENT(S) AND MAY CONTAIN CONFIDENTIAL AND PRIVILEGED INFORMATION. ANY UNAUTHORIZED REVIEW, USE, DISCLOSURE OR DISTRIBUTION IS PROHIBITED.BEFORE OPENING ANY ATTACHMENTS PLEASE CHECK FOR VIRUSES AND DEFECTS.IF YOU ARE NOT THE INTENDED RECIPIENT, PLEASE NOTIFY US IMMEDIATELY BY REPLY E-MAIL AND DELETE THE ORIGINAL MESSAGE.
#########################################

8 comments:

Anonymous said...

இனிமே இங்கதான்.

உங்கள் நண்பன்(சரா) said...

பதிவப் பத்தி நாம என்னைக்கு கருத்துச் சொல்லி இருக்கோம் எனது இந்தப் பின்னூட்டம் உனது பதிவு தேர்ந்தெடுக்கப் பட்ட பிரிவிற்க்கு இந்தப் பதிவை நீ ஏன் ஆன்மீகம்னு தேர்ந்தெடுத்த?

//இனிமே இங்கதான்.
//
வந்துட்டீங்களா? வாங்க வாங்க.

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

யாரையும் காணோம்னு நினைக்காதீங்க! அல்லாரும் உங்க கவுண்டரை செக் பண்ணப் போயிருப்பாங்க

கிருஷ்ணா said...

நான் என்னுடைய தளத்தில் பொதிந்துவிட்டேன்.
மிகவும் உபயோகமான பதிவு.
நன்றி ரவி

பாரதிய நவீன இளவரசன் said...

உபயோகமான பதிவு....நன்றி. முயற்சி செய்கிறேன் இக்கருவியை என் வலைப்பதிவில் இணைக்க.

Anonymous said...

காந்தி செத்துட்டாரா?

மிதக்கும்வெளி said...

சின்னக்கவுண்டரா, பெரியகவுண்டரா?

கதிரவன் said...

தகவலுக்கு நன்றி ரவி.நானும் என் தளத்தில் பொருத்திவிட்டேன் - இந்த Counterஐ :)