Tuesday, July 17, 2007

புகைப்பட போட்டிக்கு - தழலின் தாய்லாந்து போட்டோக்கள்

என்னைப்பொறுத்தவரை புகைப்படத்துக்கு சப்ஜெக்ட் ரொம்ப முக்கியம்...சப்ஜெக்ட் இல்லாத போட்டோ சக்கைக்கு சமம்...ஹி ஹி எதுகை மோனை...இந்த சப்ஜெக்ட் சப்ஜெக்ட் அப்படீன்னு சொல்றேனே என்னான்னு பாக்கறீங்களா ? அது என்னான்னு சொல்ல முடியாது...அதுக்கு நீங்க பெங்களூர் வலைப்பதிவர் மீட்டிங்கு வந்து ஓசை செல்லாக்கிட்ட வகுப்பு கேட்டிருந்திருக்கனும்...

சரி விடுங்க...புகைப்பட போட்டிக்கு நான் ஒரு மூனு படம் எடுத்திருக்கேன்...நிச்சயமா பரிசு எனக்குத்தான்...என்ன கேமராவுல எடுக்காம மொபைல் கேமராவிலேயே எடுத்தேன்...சரி நீங்க படத்தை பார்த்துட்டு ஒரு உதவி செய்யுங்களேன்...புகைப்பட போட்டி எங்கே நடக்குது என்று தெரியல...நீங்க அந்த இடத்தில் இந்த பதிவுக்கு ஒரு லிங்கை தட்டி விட்டுருங்களேன்...ப்ளீஸ்...

இனி படங்கள்...மாடலாக நின்றவர் ( அதாங்க சப்ஜெக்ட்) என்னுடைய குழு உறுப்பினர் போ (Miss.Bow)...அவருக்கு நன்றி...Ghu long khu me-ah...!!! (இந்த பதிவை அவரும் பார்ப்பார் இல்லையா அதான் 'தாய்' லாங்குவேஜுல போட்டிருக்கேன்...

படம் ஒன்று...!!!படம் இரண்டு...!!!படம் மூன்று...!!!புகைப்பட போட்டி...மாடலா நில்லுங்க...வாங்க நாலு எடம் போலாம் என்றவுடன் நமது சப்ஜெக்ட் பயங்கர ஜாலியாகிட்டது...என்னமோ பேஷன் டி.வி புகைப்பட போட்டியில் கலந்துக்கற மாதிரி சப்ஜெக்ட் பயங்கர மேக்கப் எல்லாம் போட்டது...சரி விடுங்க...இதுக்கு மேல புள்ளைய தமிழ்ல கலாய்க்க வாணாம்...

நான் கெலிச்சதும் பரிசை சப்ஜெட்டுக்கு தான் கொடுக்கப்போறேன்...அதனால நடுவர்கள் கொஞ்சம் விட்டுக்குடுத்து பரிசை எனக்கே தரனும்...அப்பதான் இந்த சப்ஜெக்ட்டோட மெயில் ஐடி. சேட் ஐடி. எல்லாம் தருவேன்...இல்லைன்னா கிடையாது...(தம்பி ரவி, இதுக்கு மேல வேற என்ன வேனும், நீ ஜெயுச்சிட்டடா..)

ச்ச்ச்சும்மா அதிருதில்ல...

55 comments:

ரவி said...

1638346 டெஸ்ட் மெஸேஜ்

ILA (a) இளா said...

இது தப்பு. செல்லா சொன்ன மாதிரி இந்தத் தங்கச்சி இயற்கையாவே சிரிக்கலே. செயற்கை சிரிப்பு தெரியுது..

ILA (a) இளா said...

பதில் இங்கே சொன்னா என் பதிவுல என்னா கும்மி வேண்டி கிடக்கு?


//யோவ் உங்களுக்கு இயற்கைன்னாலே மரந்தானா...அப்புறம் அட்டு மாதிரி ஒரு வாத்துவேற//
அட்டு பிகரையும் நல்லா காட்டினாதான் போட்டோ கிராபியாம், செல்லா அங்கில் சொல்லி இருக்காரு.

குசும்பன் said...

என் ஓட்டு ரவிக்கே, :) ஜூப்பர், வேற எதும் இருக்கா? தனி மடலில் அனுப்பவும் :)))))

Subbiah Veerappan said...

முதல் படம் ஓவியம்போல் உள்ளது
இரண்டாவது படத்தின் Backdrop நன்றாக உள்ளது
மூன்றாவது படத்தில் - அந்த மங்கோலியன் வழவழப்பு....கன்னத்தில் தெரிகிறது

நடுவர் குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டால் - உங்களுக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது ரவி!

ரவி said...

//இது தப்பு. செல்லா சொன்ன மாதிரி இந்தத் தங்கச்சி இயற்கையாவே சிரிக்கலே. செயற்கை சிரிப்பு தெரியுது.. //

இந்த பின்னூட்டத்துல வர்ற ஒரு வார்த்தையை மிகவும் வரவேற்கிறேன்

ரவி said...

///அட்டு பிகரையும் நல்லா காட்டினாதான் போட்டோ கிராபியாம், செல்லா அங்கில் சொல்லி இருக்காரு. //

அது என்னமோ உண்மைதான்..இதை விட நல்ல பிகர் நம்ம குழுவுல இருக்குது...

இருந்தாலும் வெட்டிப்பயல் சொல்றமாதிரி ஏழைக்கேத்த எள்ளுருண்டைய்யா...கிண்டல் செய்யாதேள்...

ரவி said...

//என் ஓட்டு ரவிக்கே, :) ஜூப்பர், வேற எதும் இருக்கா? தனி மடலில் அனுப்பவும் :))))) ///

கொஞ்சம் ஸ்டொமக் பர்ண் ஆவும்...ஜெலுசில் தேவைப்படும்..பரவாயில்லையா குசும்பன்..??

ரவி said...

///முதல் படம் ஓவியம்போல் உள்ளது
இரண்டாவது படத்தின் Backdrop நன்றாக உள்ளது
மூன்றாவது படத்தில் - அந்த மங்கோலியன் வழவழப்பு....கன்னத்தில் தெரிகிறது///

அய்யா நீங்க தான் சரியா ரசிக்கறீங்க...பாருங்க இந்த பய புள்ளைங்க கிண்டல் அடிக்குதுவ...

///நடுவர் குழுவில் என்னையும் சேர்த்துக் கொண்டால் - உங்களுக்குப் பரிசு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது ரவி! ///

அப்படிப்போடு...இத இதத்தானே நான் எதிர்பார்த்தேன்...

Anonymous said...

என் ஓட்டு இந்த ஜிகிடியை படம் பிடித்த ரவிக்கே.

("போலி" வாக்காளர் அடையாள அடையை பயன் படுத்தி போட பட்ட ஓட்டு).

குசும்பன் said...

"கொஞ்சம் ஸ்டொமக் பர்ண் ஆவும்...ஜெலுசில் தேவைப்படும்..பரவாயில்லையா குசும்பன்..?? "

அல்ரெடி பர்ண் ஆயிட்டு, இங்க அவன் அவன் பாலைவணத்துல காஞ்சு போய் கிடக்கிறான்...உங்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக பசுமையான இயற்கை காட்சி ..ம்ம்ம் நல்லா இருங்க

Anonymous said...

///இது தப்பு. செல்லா சொன்ன மாதிரி இந்தத் தங்கச்சி இயற்கையாவே சிரிக்கலே. செயற்கை சிரிப்பு தெரியுது..////

என்னோட தங்கச்சி அப்படித்தான் சிரிக்கும். இப்ப இன்னான்றே. பரிசு குடுப்பியா மாட்டியா?

Anonymous said...

இந்த புகை படங்களை பார்த்து, மற்றவர்கள் விலகி கொண்டதால்...

ரவி போட்டியின்றி வெற்றி பெற்றவராக தேர்ந்தெடுக்கபடுகிறார்.

ரவி said...

///என் ஓட்டு இந்த ஜிகிடியை படம் பிடித்த ரவிக்கே.

("போலி" வாக்காளர் அடையாள அடையை பயன் படுத்தி போட பட்ட ஓட்டு). ///

நல்ல ஓட்டு ரெண்டு போட்டு கெலிக்க வைங்னா...!!!

குசும்பன் said...

செந்தழல் ரவி said...
"இதை விட நல்ல பிகர் நம்ம குழுவுல இருக்குது..."

வேலை வாங்கி தரும் சிங்கமே, எனக்கும் உங்க குழுவுல ஒரு வேலை வாங்கிதந்திங்கன்னா, நல்லா இருக்கும்.

Osai Chella said...

அடப்பாவி, இயற்கையை படம்எடுன்னா நீ பாட்டுக்கு ஒரு பிகரை கரெக்ட் பண்ணீட்டையெ மாப்ஸ். இந்த மாதிரிஏடாகூடம் ஆகும்னு தேன் controversy இல்லாம இருக்கட்டுமேன்னு "இயற்கை" ந்னு போட்டி வைச்சேன். சரி வுடு.. உங்காளும் இயற்கையான்னு ஒரு தடவை கிள்ளிப்பாத்துட்டு போட்டீல சேத்துக்கலாமான்னு முடிவு பண்ணிக்கறேன். ஆமா ரவி.. கிள்ளினா கொரிய மொழில்ல எப்படிக்கத்துவாங்க?.. கேட்டு சொல்லு

குசும்பன் said...

இது தப்பு. செல்லா சொன்ன மாதிரி இந்தத் தங்கச்சி இயற்கையாவே சிரிக்கலே. செயற்கை சிரிப்பு தெரியுது...

செயற்கையான சிரிப்புன்னா அடுத்த முறை ரவி போட்டோ எடுக்கும் பொழுது நான் வேணா அந்த புள்ளைக்கு கிச்சு கிச்சு மூட்டி இயற்கையா சிரிக்க வைக்கிறேன்..இப்ப ஓக்கே தானே!!!!

Anonymous said...

என் ஓட்டு இந்த பதிவுக்கு, அந்த பிகர் இனி என் ஆள் நயன் தாரா வேஸ்ட்.

Anonymous said...

ஹி ஹி நான் கல்யாணம் ஆனவன் இருந்தாலும் சொல்கிறேன், நல்ல பதிவுய்யா ரவி...நல்லா இருக்கு பதிவ சொன்னேன்.

Anonymous said...

ங்கொயாலே!!! சூப்பர் பதிவுடி, என் ஓட்டு உனக்கே, என்னோட எட்டாவது பிகர விட இது சூப்பராக இருக்கிறதே!!!

Anonymous said...

"நச்" என்று மூன்று போட்டோ!!!

Anonymous said...

நான் பார்த்த புலிகளிலேயே இந்த புலி தான் சூப்பர் புலி என் வோட்டு உங்களுக்கே.

குசும்பன் said...

அப்பாடா நல்ல ஓட்டாவே எல்லார் பேர்லேயும் உங்களுக்கு ஓட்டு போட்டு விட்டேன். இப்ப இது நல்ல ஓட்டா இல்ல கள்ள ஓட்டா?

ரவி said...

//செயற்கையான சிரிப்புன்னா அடுத்த முறை ரவி போட்டோ எடுக்கும் பொழுது நான் வேணா அந்த புள்ளைக்கு கிச்சு கிச்சு மூட்டி இயற்கையா சிரிக்க வைக்கிறேன்..இப்ப ஓக்கே தானே!!!!//

இது தான் சந்துல சிந்து பாடுறது அப்படீங்கறது...

காசா பணமா...ஓக்கே...

ஆனா ஒன்னு அதுக்கு அந்த புள்ள ஒத்துக்கனுமே...

இம்சை said...

Aaha ithuthanga best, I will withdraw from the contest.

Note : unga தங்கச்சி super ....

ரவி said...

///அடப்பாவி, இயற்கையை படம்எடுன்னா நீ பாட்டுக்கு ஒரு பிகரை கரெக்ட் பண்ணீட்டையெ மாப்ஸ். இந்த மாதிரிஏடாகூடம் ஆகும்னு தேன் controversy இல்லாம இருக்கட்டுமேன்னு "இயற்கை" ந்னு போட்டி வைச்சேன். சரி வுடு.. உங்காளும் இயற்கையான்னு ஒரு தடவை கிள்ளிப்பாத்துட்டு போட்டீல சேத்துக்கலாமான்னு முடிவு பண்ணிக்கறேன். ஆமா ரவி.. கிள்ளினா கொரிய மொழில்ல எப்படிக்கத்துவாங்க?.. கேட்டு சொல்லு ///

தல இந்த பொண்னு கொரியன் கிடையாது...தாய்லாந்து...

நீங்களும் கிள்ளிபார்க்கனுமா ?

இது பெண் ஈயத்துக்கு எதிரானது...

ரவி said...

///வேலை வாங்கி தரும் சிங்கமே, எனக்கும் உங்க குழுவுல ஒரு வேலை வாங்கிதந்திங்கன்னா, நல்லா இருக்கும். ///

பிகருக்காக கம்பெனி மாத்துற ஆளு நீராத்தாம் இருப்பீர்

Subbiah Veerappan said...

///அய்யா நீங்க தான் சரியா ரசிக்கறீங்க...பாருங்க இந்த பய புள்ளைங்க கிண்டல் அடிக்குதுவ...///

அதனாலென்ன - எல்லாம் இளவட்டங்கள் - வயசுக்கோளாறூ - அப்படித்தான் இருக்கும் - கண்டு கொள்ளாதீர்கள் பாரதியின் பாட்டையே உல்ட்டா செய்து மகிழ்பவர்கள் அவர்கள் - உங்களை விடுவார்களா?

பாரதி பாட்டிலுள்ள நான்கு வரிகள் எப்படி உல்ட்டா ஆகியிருக்கிறது பாருங்கள்:

"காலை எழுந்ததும் நல்ல காப்பி - பின்பு
கனிவு தரும் நல்ல சிகரெட்
மாலை முழுவதும் மயக்கும் விஸ்கி - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளடா மச்சி!"

ரவி said...

ஏய் யாருப்பா அது

எல்லோர் பேருலயும் கமெண்ட் போட்டது...

அவங்கள்ளாம் வழக்கமா வரவங்கதானேப்பா...

SurveySan said...

//அதனால நடுவர்கள் கொஞ்சம் விட்டுக்குடுத்து பரிசை எனக்கே தரனும்...அப்பதான் இந்த சப்ஜெக்ட்டோட மெயில் ஐடி. சேட் ஐடி. எல்லாம் தருவேன்...இல்லைன்னா கிடையாது//

டீல் நன்னாருக்கே. நாம தான் நாட்டாம.
சி.வி.ஆரும் ஒத்துழச்சா, உங்களுக்கே பரிச கொடுத்திடலாம் :)

ஆனா, இத 'இயற்க்கை' ரகத்துல சேத்தா ஒதைக்க வந்துடுவாங்க்ய :)

குசும்பன் said...

"ஏய் யாருப்பா அது
எல்லோர் பேருலயும் கமெண்ட் போட்டது...
அவங்கள்ளாம் வழக்கமா வரவங்கதானேப்பா..."

நான் தான் வழக்கமா வரவங்கதான் வரத்துக்கு லேட் ஆகி அதுக்குள்ள அவுங்க ஓட்டை யாரும் போட்டுவிட்டா என்ன செய்யுறது, அதுக்காக தான்...

ilavanji said...

செந்தழல்,

போட்டியாவது புண்ணாக்காவது! "எங்க" இருந்தாலும் நல்லா இருய்யா!!

ஹிம்ம்ம்ம்ம்ம்ம்....

(காதில் வரும் புகையை மறைப்பதெப்படின்னு யாராவது பதிவு போடுங்கய்யா!! )

Unknown said...

சும்மா பஞ்சு மாதிரி இருக்குங்க பொண்ணுங்க

Unknown said...

மேலிருக்கும் பின்னூட்டம் "உள்குத்து "
:)

நாடோடி said...

///வேலை வாங்கி தரும் சிங்கமே, எனக்கும் உங்க குழுவுல ஒரு வேலை வாங்கிதந்திங்கன்னா, நல்லா இருக்கும். ///

பிகருக்காக கம்பெனி மாத்துற ஆளு நீராத்தாம் இருப்பீர்//

என்னை விட்டு விட்டேரே?..

சரி சரி அடுத்த மாசம் Banglore வந்தப்புறம், உங்க குழுவுல இணைஞ்சிற வேண்டியதுதான்.

நாடோடி said...

எங்கே என் பின்னூ(ஜொள்ளூ)ட்டம்?.

நாடோடி said...

//Note : unga தங்கச்சி super ....//

போறபோக்குல இம்சை சிண்டு முடிஞ்சுவிட்டு போறத பாருங்க...
:))))))))))))
அப்பா தேரை இழுத்து தெருவுல விட்டாச்சு..

ரவி said...

//சும்மா பஞ்சு மாதிரி இருக்குங்க பொண்ணுங்க

By மகேந்திரன்.பெ,
///

யோவ் எல்லாமே ஒரே பொண்ணு தான்....

ரவி said...

///போட்டியாவது புண்ணாக்காவது! "எங்க" இருந்தாலும் நல்லா இருய்யா!!

ஹிம்ம்ம்ம்ம்ம்ம்....

(காதில் வரும் புகையை மறைப்பதெப்படின்னு யாராவது பதிவு போடுங்கய்யா!! ) ///

ஹி ஹி நன்றி,...

நாடோடி நன்றி...வாங்க, குழுவுல இணைங்க...ஆனா இதே முட்டாய் வேணும்னு கேக்கப்படாது ஓக்கே!!!

நாடோடி said...

//நாடோடி நன்றி...வாங்க, குழுவுல இணைங்க...ஆனா இதே முட்டாய் வேணும்னு கேக்கப்படாது ஓக்கே!!!//

எதோ லட்டு உருண்டைக்கு ஏத்த பூந்தியா இருந்தா போதும்.
;))))))))))))))))))

லக்கிலுக் said...

படங்கள் சூப்பர். கடைசியிலே தாய்லாந்துக்கு போட்டோ எடுக்கத்தான் போனீங்களா?

லக்கிலுக் said...

இந்தப் போட்டிக்கு ஓட்டு எங்கே போடவேண்டும் என்று சொல்லுங்கள் கலக்கிப்புடுவோம். நேற்று மதுரை... இன்று புகைப்பட போட்டி...

முரளிகண்ணன் said...

ஆஹா கலக்கிட்டீங்கய்யா கலக்கிட்டீங்க

முரளிகண்ணன் said...

அவர் எழுதிய கவிதைகளை தொடர்ந்து பிரசுரியுங்கள் (தொகுப்பாக வரவில்லையெனில்)

ALIF AHAMED said...

அட விட்டு கொடுக்குறேன்ப்பா

.::)))))

Unknown said...

//யோவ் எல்லாமே ஒரே பொண்ணு தான்....
//

அப்படீன்னா? ,,,,,,,,,,,,

அப்ப அதுதானா இதெல்லாம்

'இதிலும் இருக்கு நல்லாஞாபகம் பன்னிப்பாருங்க" :)

Unknown said...

தாய்லாந்து பெண்ணுக்கும் கொரிய மொழிக்கும் என்ன சம்மந்தம் விளக்குவாறா ரவி?

நாமக்கல் சிபி said...

மூணாவது படம் அருமை!

புகைப் படம் எடுத்த கைக்கு (நல்லா கவனிக்க புகைப்படம் எடுத்த கைக்குத்தான்) ஒரு முத்தம்!

வெட்டிப்பயல் said...

இதுக்கு தான் முதல் பரிசு கொடுக்கனும்...

இது இயற்கையில்லனா எதுய்யா இயற்கை???

வெட்டிப்பயல் said...

//செந்தழல் ரவி said...

///வேலை வாங்கி தரும் சிங்கமே, எனக்கும் உங்க குழுவுல ஒரு வேலை வாங்கிதந்திங்கன்னா, நல்லா இருக்கும். ///

பிகருக்காக கம்பெனி மாத்துற ஆளு நீராத்தாம் இருப்பீர் //

அப்ப எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது??? நாங்களும் மாறுவோம் ;)

வெட்டிப்பயல் said...

//
"காலை எழுந்ததும் நல்ல காப்பி - பின்பு
கனிவு தரும் நல்ல சிகரெட்
மாலை முழுவதும் மயக்கும் விஸ்கி - என்று
வழக்கப் படுத்திக் கொள்ளடா மச்சி!"//

அருமை அருமை...

இப்படி ஒரு தமிழ் ஆசிரியர் எனக்கு பள்ளிக்கூடத்துல கிடைக்காம போயிடுச்சே :-(((

நாடோடி said...

//இப்படி ஒரு தமிழ் ஆசிரியர் எனக்கு பள்ளிக்கூடத்துல கிடைக்காம போயிடுச்சே :-(((//

வெட்டி நம்ம கொடுப்பினை அவ்வளவுதான்.

//அப்ப எங்களை எல்லாம் பார்த்தா எப்படி தெரியுது??? நாங்களும் மாறுவோம் ;)//

வாப்பா.. எல்லாரும் ஒன்னா ஜோதியில ஐயிக்கியமாவோம்.
:))))))))))))

வெற்றி said...

ஐயா, நீர் புகைப்படக் கலைஞன்.[திருவிளையாடல் படத்தில் நாகேஷ் பேசும் பாணியில் வாசிக்கவும்].

ரவி, உங்களின் படங்களுக்குத் தான் மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது போல தெரியுது. :-))

நானும் உங்களின் பாணியைப் பின்பற்றி அழகு நங்கைகளின் படங்களைப் போட்டியில் இணைக்கலாம என யோசித்துக் கொண்டிருக்கிறேன். :-))

ரவி said...

//ரவி, உங்களின் படங்களுக்குத் தான் மக்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது போல தெரியுது. :-))

நானும் உங்களின் பாணியைப் பின்பற்றி அழகு நங்கைகளின் படங்களைப் போட்டியில் இணைக்கலாம என யோசித்துக் கொண்டிருக்கிறேன். :-))//

அதெப்படி...இந்த போட்டிய பொறுத்த வரைக்கும் பரிசு எனக்குத்தான்...என்னதான் நீங்க வெற்றியா இருந்தாலும் வெற்றி எனக்குத்தான்...

சரி அடுத்த முறை பார்க்கலாம் சரியா ?

ரவி said...

//வாப்பா.. எல்லாரும் ஒன்னா ஜோதியில ஐயிக்கியமாவோம்.
:))))))))))))//

சரி...ஆனா இந்த ஜோதியில இப்ப எடம் இல்லை :)))