Friday, July 20, 2007

மொக்கைப்போட்டிக்கு பதிவு போட்டாச்சா ?

ஆகா...இது போன்றதொரு அருமையான வாய்ப்பு கிடைக்குமா தமிழ் வலையுலக மொக்கை மன்னர்களுக்கு ?

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் மொக்கை போட்டியைத்தான் சொல்கிறேன்...!!!

உடனடியாக இந்த லிங்கை கொலைவெறியோடு அமுக்கு போட்டிக்கான விபரங்களை தெரிந்துகொண்டு ஒரு மொக்கை பதிவு போடவும்...

புகைப்பட போட்டியில் பரிசு இல்லை...ஆனால் இந்த மொக்கை போட்டியில் பரிசு வேறு உண்டாம்...(ஏதாவது மொக்கையான பரிசா இருக்கும் !!!)

அதனால் கொலைவெறியோடு மொக்கையில் இறங்குங்கள்...ப்ளாஷ், போட்டோஷாப் போன்ற ஜல்லி சாப்ட்வேர்களை உபயோகப்படுத்தினால் பயன் உண்டு...!!!!

வாருங்கள்...மொக்கை போடுவோம்...!!!!

1 comment:

லக்கிலுக் said...

என்னுடைய டவுசர் கிழியுது!! தாவு தீருது!!! பதிவை மொக்கை போட்டியில் சேர்த்திருக்கிறேன்.