Wednesday, June 03, 2009
வலைப்பதிவில் கூகிள் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது எப்படி ?
வலைப்பதிவின் மூலம் கொஞ்சமேனும் துட்டு தேத்த முடிந்தால் நல்லாயிருக்கும் தானே ? நாலு மொக்கை பின்னூட்டம் போடும் நேரத்தினை செலவழித்து மாதம் 100 டாலருக்கு குறையாமல் சம்பாதிக்கும் வழியை உங்களுக்கு நான் சொல்லித்தரப்போறேன்...
சில நாட்களுக்கு முன் வெளியிட்ட டேட்டா எண்ட்ரி விளம்பரத்துக்கு நிறைய ரெஸ்பான்ஸ், ப்ராஜக்டை கொடுத்துவிட்ட பின்னும் பலர் கேட்டுக்கொண்டிருந்தது உறுத்தலாக உள்ளது...
எளிமையாக நேர்மையாக வலைப்பதிவு மற்றும் அதன் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் வழி உள்ளது..அதனை அனைவருக்கு சொல்லும் விதமாக இந்த ஒளிபரப்பை செய்யவிருக்கிறேன்...
இதனை நேரடி ஒளி & ஒலிபரப்பாக செய்யவிருக்கிறேன்...ஆமாங்க லைவ் டெலகாஸ்ட்...யூஸ்ட்ரீம் அல்லது லைவ்ஸ்ட்ரீம் வெப் தளங்களில் நேரடி ஒளிபரப்பு வசதியை இலவசமாக தருகிறார்கள்...
நேரடியாக என்னையும் என்னுடைய கணினி திரையை பார்க்கலாம், கேட்கலாம்..உங்கள் கேள்விகளை அதில் உள்ள சேட் மூலம் கேட்கலாம், உங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் ஆன்லைனில் நிவர்த்தி செய்கிறேன்...அல்லது இந்த பதிவில் பின்னூட்டமாகவும் உங்கள் சந்தேகங்களை எழுதுங்கள்..
இதனை இரண்டு பாகமாக செய்யலாம் என்று எண்ணம்..முதல் பாகம் வலைப்பதிவு, ஆட்சென்ஸ், இணையம் போன்ற பல நுணுக்கங்கள் தெரியாதவர்களுக்காக...இதில்
வலைப்பதிவை உருவாக்குவது எப்படி ?
எத்தனை வலைமுகவரிகளை உருவாக்கலாம் ?
கூகிள் விளம்பரங்களை அதில் நிறுவுவது எப்படி
பின் நம்பர் என்றால் என்ன ?
டேக்ஸ் தகவலை இணைப்பது எப்படி ?
தவறான க்ளிக் செய்யக்கூடாது ஏன் ?
எப்படி பணம் உங்களுக்கு வரும் ?
இதில் எதாவது பிரச்சினைகள் உள்ளதா ?
யார் உங்களுக்கு பணம் தருகிறார்கள் ?
இந்த தொழிலில் கூகிளின் பங்கு என்ன ?
அடுத்த பாகம், ஏற்கனவே ஆட் சென்ஸ் போன்றவைகளை போட்டுவிட்டு, என்னடா காசு வரலையே என்று தேவுடு காப்பவர்களுக்காக...
எஸ்.ஸி.ஓ என்றால் என்ன ?
கூகிள் ட்ரென்ஸ் எப்படி பயன்படுத்தவேண்டும் ?
கூகிள் அனால்டிக்ஸ்ஸை எப்படி பயன்படுத்தவேண்டும் ?
இன்வேலிட் க்ளிக்ஸ் செய்து அதில் இருந்து மீள்வது எப்படி ?
உங்கள் ஆட் சென்ஸ் அக்கவுண்ட் பேன் செய்யப்பட்டால் ?
அவ்வளவுதாங்க...
ஏன் கூகிள் ஆட் சென்ஸ் என்று ஒரு கேள்வியை எழுப்பக்கூடும்...இப்போதைக்கு ரிலையபிளாக வலைப்பதிவர்களுக்கு மாதா மாதம் காசு அனுப்புவது கூகிள் ஆட் சென்ஸ் தானுங்க...
மற்றபடி லைவ் டெலகாஸ்டின் சுட்டியை இன்னோரு பதிவின் மூலம் தருகிறேன்,அல்லது இந்த பதிவிலேயே எழுதுகிறேன்..ஆனால் இதனை எப்போது செய்வது என்று நீங்க தாங்க சொல்லனும்...வெள்ளிக்கிழமை வரை நான் பிஸி, சனிக்கிழமை செய்யலாம் என்று உள்ளேன்...
நிறையபேர் அலுவலகத்தில் உள்ள ஓய்வு நேரத்தில் இணையத்தில் மேய்வதால், பின்னூட்டத்தில் தெரிவித்தால், வெள்ளிக்கிழமை உங்களுக்காக லீவ் போட்டுட்டு, இந்திய நேரத்தில் அல்லது எல்லோருக்கும் பொதுவான நேரத்தில் செய்கிறேன்..
முடிந்தால் வீடியோவாக பதிவுசெய்து, வலையேற்றம் செய்கிறேன்...ஆனால் உறுதியாக இதனை சொல்லமுடியாது...லைவ் ஸ்ட்ரீமில் வீடியோ வசதி உள்ளதா என்று தெரியவில்லை, ஆனால் யூஸ்ட்ரீமில் உள்ளது, ஆனால் யுஸ்ட்ரீம் க்வாலிட்டி சரியில்லை..
Subscribe to:
Post Comments (Atom)
55 comments:
Osai Chella, Karthikeyan, Me are getting checks from google every month.
We all are also expecting stream from your videocast.
Thanks for doing this great service to bloggers.
உங்கள் சேவை வலையுலகிற்கு தேவை. உங்களால் வலையுலகம் பயன்பெறட்டும்
ஓசைசெல்லா, கார்த்திகேயன், நான் போன்ற வெகு சிலரே மாசாமாசம் கூகிளிடம் இருந்து காசோலை பெற்று வருகிறோம். உங்கள் சேவையின் பயனால் மேலும் பலர் பயன்பெற்றால் நன்மையே. ஆதரவு தருக
அப்படினா கூகிள் ஆட்ஸ்ல காசு சம்பாதிக்க முடியுமா?
தமிழ்நெஞ்சம் அந்த நேரத்தில் நீங்களும் கொஞ்சம் சேட்டில் இருந்தால் நன்று...
அல்லது உங்களது அனுபவங்களை முன்பே பதிவிட்டுவிடுங்கள், அதனை உசாத்துனையாக உபயொகப்படுத்துகிறேன்..
அட அப்பிடியா????!!!!
அட கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்கன்னோவ்
எந்த நேரம் நீங்க எல்லாம் பிரீன்னு சொல்லுங்கப்பா...
People who can not read Tamil:
I am going to Broadcast how to fix Google Ads in your blogs and how to do SEO and how to do get money from Google.
this broadcast may be on Friday or Saturday based on Viewers Opinion.
பங்குபெற விருப்பம் என்றால் பதிவின் பின்னூட்டத்தில் *comment section, பெயர் ஊர் மின்னஞ்சல் ஆகியவற்றை தெரிவியுங்கள்...
50 பேருக்கு மட்டுமே அனுமதி, அனுமதி இலவசம்...Livestreem தளத்தில் 50 பேர் பார்வையிட மட்டுமே அனுமதிக்கிறார்கள்...
உங்கள் மி்ன்னஞ்சலுக்கு எந்த நேரத்தில் எந்த சுட்டியை பார்வையிடவேண்டும் என்ற தகவலை அனுப்புகிறேன்...
நன்றி..
chandra1200@gmail.com
Germany
Ramesh
Bangkok
mayiladuthurai@gmail.com
Hi,
I saw the data entry job posting in the blog : http://tedujobs.blogspot.com/2009/05/blog-post.html .
I worked in software . Currently, I am looking for a job.
I am interested in the data entry work and would like to know more specific information about that.
1.what is data entry work ?
2. How is going to be preocessed ?
3. what is the pay and how is going be credited?
Awaiting your response.
Thanks and regards,
Padma
நானும் உள்ளேன்
Dear Friend,
I having Google ad sense account but unfortunately they blocked my account due to some invalid clicks! please tell me how i can activate again my account?
My email: kvrdrj@gmail.com.
Hi, Please create a new blog using different IP address, mail id.. try to get new adsense account - please give different contact details, name, phone number, fax details.
You will get new adsense account and use it for future.
//Dear Friend,
I having Google ad sense account but unfortunately they blocked my account due to some invalid clicks! please tell me how i can activate again my account?
My email: kvrdrj@gmail.com
நல்ல பதிவு
நேக்கும் அனுப்புங்கோ சாமி
அன்புள்ள நண்பர்களே, கூகிள் விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் சுலபம் அல்ல. நீங்கள் கற்றுக் கொண்டவற்றை மனம் தளராமல் தொடர்ந்து பதிவுகளாக ஆங்கிலத்தில் எழுதி வாருங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கூகிள் விளபரத்துக்கு விண்ணப்பம் போடவும். உங்கள் வலைப்பக்கம் ஏற்றுக் கொண்டால் நல்லது பின்பு பொருமையாக இருந்தால் தான் காசு பார்க்க முடியும். நீங்கள் கோல்மால் செய்து பணம் சம்பத்திடலாம் என்று என்னினால் அந்த யோசணையை கைவிட்டுவிடவும்.அப்படி எதாவது செய்யதால் உங்கள் கூகிள் adsense கணக்கு முடக்கப்படும்.
May I join u????
me too ravi!
I want to join. Thank you.
voor,
USA
voorpeyar@yahoo.com
Dear sir,
please inform the date and time for me. hayyram@yahoo.com
waiting.
Regards,
ram
www.hayyram.blogspot.com
Hi sir,
I am also new for blog. So you encourage me.
How to earn money through Google ad sense.
email id: ansankar@gmail.com
i also need it anna
my email panaiyooraan@gmail.com
pls send details
////அன்புள்ள நண்பர்களே, கூகிள் விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் சுலபம் அல்ல. நீங்கள் கற்றுக் கொண்டவற்றை மனம் தளராமல் தொடர்ந்து பதிவுகளாக ஆங்கிலத்தில் எழுதி வாருங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கூகிள் விளபரத்துக்கு விண்ணப்பம் போடவும். உங்கள் வலைப்பக்கம் ஏற்றுக் கொண்டால் நல்லது பின்பு பொருமையாக இருந்தால் தான் காசு பார்க்க முடியும். நீங்கள் கோல்மால் செய்து பணம் சம்பத்திடலாம் என்று என்னினால் அந்த யோசணையை கைவிட்டுவிடவும்.அப்படி எதாவது செய்யதால் உங்கள் கூகிள் adsense கணக்கு முடக்கப்படும்///
நெகடிவ்வாக பேசாமல் பாசிடிவ்வாக உங்களுடைய அனுபவங்களை சொல்லவும்
”நானும் வருவேன் இல்லை ஆட்டத்தை கலைப்பேன்”
சும்மா - சின்ன் வயசு ஞாபகம்......
Saravanan
Chidambaram
cdmsarans4u@yahoo.com
Elamaran
Chennai
s.elamaran@gmail.com
கூகிள் தமிழ் வலைப்பதிவின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில்லையே!
Unsupported Language
என்று என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
Any idea?
sir i am in poor family please give me the details of data entry work. Please help me in this regard. Advance thanks and also give the details of adsense
my email id is harismohan@gmail.com
my address is 5/106 Shastri nagar
annathanapatty
salem - 2 tamilnadu, india
எசகு பிசகான வழிகளை சொல்லிறப்படாதுப்பூ.இம்சன்னு வேற தலைப்பு வச்சுருக்கு.
Dear Mr.Ravi
Thanks for your service.Please give the date and time.
My email id is: surshkk@gmail.com,
pollachi.
ஒரு சிறிய எச்சரிக்கை....டாலர் தேசத்தில் இருப்பவர்களுக்காக மட்டும் ...
நீங்கள் கிரீன் கார்டு அல்லது குடிஉரிமை பெற்றவராக இல்லாத பட்சத்தில்..இது சட்டபூர்வமாக சரி இல்லை என நினைக்கிறேன்..மேலும் விவரங்களுக்கு இங்கே மற்றும் இங்கே
Vishali,
Ho Chi Minh City,Vietnam,
vishalivinh@gmail.com
thnx ravi
mail id : mkvsenthilkumar@gmail.com
City : Coimbatore
Name : sureshkumar
Email id : suresh_abt@yahoo.co.in
senshe.indian@gmail.com
sharjah, uae
>>> அன்புள்ள நண்பர்களே, கூகிள் விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் சுலபம் அல்ல. நீங்கள் கற்றுக் கொண்டவற்றை மனம் தளராமல் தொடர்ந்து பதிவுகளாக ஆங்கிலத்தில் எழுதி வாருங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கூகிள் விளபரத்துக்கு விண்ணப்பம் போடவும். உங்கள் வலைப்பக்கம் ஏற்றுக் கொண்டால் நல்லது பின்பு பொருமையாக இருந்தால் தான் காசு பார்க்க முடியும். நீங்கள் கோல்மால் செய்து பணம் சம்பத்திடலாம் என்று என்னினால் அந்த யோசணையை கைவிட்டுவிடவும்.அப்படி எதாவது செய்யதால் உங்கள் கூகிள் adsense கணக்கு முடக்கப்படும். <<<<
ஹலோ நண்பர்களே, இவர் சொல்லுவது 100 க்கு 100 உண்மை, உங்கள் நண்பர்களிடன் சொல்லி கிலிக்வது, போன்ற கோல் மால் வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என எண்ணி, தவறாக எதுவும் செய்ய வேண்டாம். நீங்க கேடி'ந GOOGLE கில்லாடி யாக்கும்.
நானும் உள்ளேன்.
செந்தில்ராஜ்,சென்னை.
Mail ID: senthilraj1967@gmail.com
I wish to participate in this programe
R.Muthiah
rvmuthiah@gmail.com
>>> அன்புள்ள நண்பர்களே, கூகிள் விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது மிகவும் சுலபம் அல்ல. நீங்கள் கற்றுக் கொண்டவற்றை மனம் தளராமல் தொடர்ந்து பதிவுகளாக ஆங்கிலத்தில் எழுதி வாருங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு கூகிள் விளபரத்துக்கு விண்ணப்பம் போடவும். உங்கள் வலைப்பக்கம் ஏற்றுக் கொண்டால் நல்லது பின்பு பொருமையாக இருந்தால் தான் காசு பார்க்க முடியும். நீங்கள் கோல்மால் செய்து பணம் சம்பத்திடலாம் என்று என்னினால் அந்த யோசணையை கைவிட்டுவிடவும்.அப்படி எதாவது செய்யதால் உங்கள் கூகிள் adsense கணக்கு முடக்கப்படும். <<<<
ஹலோ நண்பர்களே, இவர் சொல்லுவது 100 க்கு 100 உண்மை, உங்கள் நண்பர்களிடன் சொல்லி கிலிக்வது, போன்ற கோல் மால் வேலை செய்தால் நிறைய சம்பாதிக்கலாம் என எண்ணி, தவறாக எதுவும் செய்ய வேண்டாம். நீங்க கேடி'ந GOOGLE கில்லாடி யாக்கும்.
கார்த்தி, சந்துரு...
இந்த பதிவில் நான் 'கயமை செய்வது எப்படி' 'ஏமாற்றுவது எப்படி' என்று சொல்லிக்கொடுக்கவா அழைத்தேன் ?
நேர்மையாக பணம் சம்பாதிக்கும் வழியை சொல்லவிருக்கிறேன்...
ஒன்று என்னை சொல்லவிடுங்கள் அல்லது நீங்களே எழுதுங்கள்...
அடிப்படையான விஷயம் கூட தெரியாமல் கூகிள் கடை திறந்து உட்கார்ந்திருப்பவர்களுக்கு உதவவே விரும்புகிறேன்...
உதாரணமாக, கூகிள் விளம்பரத்தை போட்டுவிட்டு, அதனை நாமே க்ளிக் செய்யக்கூடாது (உங்களுக்கு தெரியாதது இல்லை)...
ஒரே ஒரு க்ளிக் மட்டும் பண்ணிக்கலாமே என்று க்ளிக் செய்தால் அக்கவுண்டு முடங்கும்...
இதுபோன்ற பல விஷயங்களை சொல்லத்தான் இந்த முயற்சி..
// ஏற்கனவே ஆட் சென்ஸ் போன்றவைகளை போட்டுவிட்டு, என்னடா காசு வரலையே என்று தேவுடு காப்பவர்களுக்காக...//
இப்படித்தானுங்கண்ணா, இலவு காத்துக்கிட்டிருக்கேன்.எதோ கொஞ்சம் நல்ல வழி காமிங்கண்ணா!
மறந்திட்டேன்.
krishram1234@gmail.com
The No:1 Rule for Earning in adsense is Traffic.
No Traffic = No Money
hello nanba
this is veluvetrivel.blogspot.com
please add me for this game
i need some money for my life
tamil blog la adsense account open panni, udana naana oru add a click pannitan. ippo account a close pannitanga. eppadi marubadiyum account vaanguradu. tamil blog ku adsense account vandalum panam kidaikada? plz explain me.
I wrote one more post about adsense here
come see Mr. Ravi.
http://www.tamilnenjam.org/2009/06/blog-post_03.html
Hi The Rebel,
U r ruling the game.. gr8
//The No:1 Rule for Earning in adsense is Traffic.
No Traffic = No Money
அண்ணா , என்னையவும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்க.
மின்மடல் முகவரி : ungaltvs50 அட் ஜிமெயில்.காம்
நானும் வருவேன். என்னொட மெயிலுக்கும் ஒரு பத்திரிக்கை அனுப்புங்க.
stargroup29@gmail.com
நம்ம ஊரு.
I wish to participate in this program
Yasin.K
kf.technologies@yahoo.co.in
கூகிள் தமிழ் வலைப்பதிவின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதில்லையே!
Unsupported Language
என்று என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
முத்து
srilathasaravanan@gmail.com
france
good attemt
hai frnds..these days google not giving accnts for indians blogs..we trying apply adsense but google reply...unaccpetence site content ,and need 6month old blogs and unique contents...ther lot of need formalities...so these days lot of persons not getting google adsense accnts...
here me and 1 companys pair..we doing adsense accnt creation..then we give accnt id pass...for urs..
its charge low rate..400 only..
any one need adsense accnts contact me...
balanwindows@gmail.com
Post a Comment