Monday, June 22, 2009

ஆர்யா முன்னேற்றக்கழகம்..

10 comments:

ILA (a) இளா said...

அட்ரா. அட்ரா.. டிராவிட் முன்னேற்ற கழகம் எப்போ?

குடுகுடுப்பை said...

ஜாதிக்கு ஒரு கட்சி ஆரம்பிக்கிறப்போ, இது மட்டும் என்ன தப்புங்கறேன். ஆனா சேகர் இ.வா கிடையாது, காச தெண்டம் பண்ண

சென்ஷி said...

super :)

Anonymous said...

நல்லா காமெடி பண்ணுங்கடே... உங்க ஈழ உணர்ச்சி கொந்தளிப்பெல்லாம் கொஞ்ச நாள் தான் இருக்கும்னு தெரியும். நேத்து ஈழம்.. இன்னிக்கு ஆர்யா.. உங்களுக்கு எல்லாம் காமெடிதான். நீங்களே ஆதரிப்பீங்க! நீங்களே அழிப்பீங்க! நீங்களே எதிர்ப்பீங்க! நீங்களே சிரிப்பீங்க! நாங்க உங்களை நம்பி சாவனும்.

தமிழன்-கறுப்பி... said...

ஆஹா நடக்கட்டும்...!

ரவி said...

டிராவிட் திராவிடனா ?

ரவி said...

வருங்கால முதல்வர்...

அவரே சொல்லியிருக்காரே...எல்லோரும் அமவுண்டு கொடுங்க கச்சி நத்தரன்னு...

ரவி said...

அனானி அவர்களே...

நாங்கள் எழுதும் பதிவுகளை மட்டும் வைத்து எங்கள் உணர்வுகள் மீது புழுதி வாறி தூற்றவேண்டாம்...

ரவி said...

கலக்கிட்டீங்க தமிழ்நெஞ்சம் நன்றி

ரவி said...

கருப்பி என்னாது இது