Thursday, June 18, 2009
தமிழ்வெளியில் கூகிள் ஆட்சென்ஸ் உரையாடல் பதிவாக
பார்மெட் செய்ய நேரம் இல்லை...அதனால் அப்படியே போட்டிருக்கேன்..முடிந்தவரை..!!
தமிழ்வெளி உரையாடி
ஒரு வார்த்தையும் இன்னொரு வார்த்தையும் சேர்த்து வெச்சு அதை போல கண்டண்ட் நெட்ல தேடி, அதே கண்டெண்ட் மாட்டினா அதை மேலும் ஸ்க்ரீன் செய்து, ப்ளாகை ஸ்பேம் செய்துவிடும் கூகிள் பாட்
உரையாடல் வெளிJohn Samuel
18/06/2009 05:03:34 ‹பார்வையாளர்› http://mobiletechiee.blogspot.com/ நேத்து , முந்தா நேற்று தான் ரெண்டு பதிவு போட்டு இருக்கீங்க , அதுக்குள்ளே அதுல பத்து டாலர் பார்த்துடீங்களா ? தப்பா எடுத்துகாதீங்க , இத என்னால நம்ப முடியல .
18/06/2009 05:04:19 ‹செந்தழல் ரவி› ஓ
18/06/2009 05:04:52 ‹sasaran› போக மனசு வரல
18/06/2009 05:04:56 ‹செந்தழல் ரவி› ஏற்கனவே இருந்த சில அன்வாண்டட் பதிவுகள் டெலீட் செய்துட்டேன் நேத்தூஊஊஊஊ
18/06/2009 05:05:28 ‹செந்தழல் ரவி› பத்து டாலர் வந்ததும் பின் நம்பர் தனியா கேட்கனும், இந்த புது முகவரிக்கு. அதனால இர்ரிலவண்ட் பதிவுகளை அதாவது
18/06/2009 05:05:46 ‹செந்தழல் ரவி› வெறும் ட்ராபிக்கு மட்டும் போட்ட பதிவுகளை தூக்கிட்டேன்
18/06/2009 05:05:57 ‹செந்தழல் ரவி› பார்வையாளர் புரிஞ்சுதா
18/06/2009 05:06:09 ‹பார்வையாளர்› தகவலுக்கு நன்றி ravi
18/06/2009 05:06:25 ‹செந்தழல் ரவி› Google Trends போங்க
18/06/2009 05:06:27 * Yas quit
18/06/2009 05:06:33 ‹செந்தழல் ரவி› அதில எது டாப்ல இருக்குன்னு பாருங்க
18/06/2009 05:06:40 ‹செந்தழல் ரவி› அது சம்பந்தமா எழுதுங்க
18/06/2009 05:06:43 * Logu quit (timeout)
18/06/2009 05:06:44 ‹செந்தழல் ரவி› இப்ப புரியுதா ?
18/06/2009 05:07:36 * N.Naina quit (timeout)
18/06/2009 05:07:42 * thiratti venkat joins உரையாடல் வெளி
18/06/2009 05:07:46 ‹sasaran› ரவி, ஆனா அது தினமும் மாறிகிட்டே தான இருக்கும் ?
18/06/2009 05:08:03 * raja raja joins உரையாடல் வெளி
18/06/2009 05:08:24 ‹thiratti venkat› ரவி மிக அருமையான முயற்சி வாழ்த்துகள்!!
18/06/2009 05:08:57 ‹செந்தழல் ரவி› தினமும் நாமளும் போட்டுக்கிட்டே தான் இருக்கனும்...
18/06/2009 05:09:14 ‹dan› ரவி மிக அருமையான முயற்சி வாழ்த்துகள்!
18/06/2009 05:09:31 * Ram quit (timeout)
18/06/2009 05:09:39 ‹செந்தழல் ரவி› அதாவது கூகிள் ட்ரண்ட்ஸ்ல இருந்து எடுத்து பார்த்து பதிவுகளை போட்டுக்கிட்டே இருக்கனும்\
18/06/2009 05:09:44 ‹செந்தழல் ரவி› நன்றி dan.
18/06/2009 05:09:44 ‹sasaran› சரிங்க ரவி. உபயோகமான தகவல்கள்.
18/06/2009 05:09:49 * PM quit (timeout)
18/06/2009 05:10:10 ‹Albonse› நல்ல ஐடியா ரவி.. முயற்சி பண்ணுறேன்
18/06/2009 05:10:25 ‹செந்தழல் ரவி› அதே சமயம், ஜஸ்ட் கட் அண்டு பேஸ்டு போட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா கூகிள் BOT கண்டுபிடிச்சுரும்
18/06/2009 05:10:42 ‹செந்தழல் ரவி› விஷ்யத்தை உள்வாங்கிட்டு உங்க ஸ்டைலில் போடுங்க
18/06/2009 05:10:43 ‹sasaran› புரியுது
18/06/2009 05:10:56 ‹பார்வையாளர்› ஹலோ
18/06/2009 05:10:56 ‹Albonse› நியூஸ் பேப்பர் பார்த்து டைப் பண்ணலாமா ?
18/06/2009 05:11:03 ‹செந்தழல் ரவி› இமேஜ் நெட்ல இருந்து காப்பி செய்து போடும்போது அந்த இமேஜை rename செய்து போடுங்க
18/06/2009 05:11:14 ‹செந்தழல் ரவி› செய்யலாம் அல்போன்ஸ்
18/06/2009 05:11:19 ‹sasaran› ஓகே
18/06/2009 05:11:23 ‹Albonse› நன்றி
18/06/2009 05:11:27 * jj joins உரையாடல் வெளி
18/06/2009 05:11:34 ‹செந்தழல் ரவி› உதாரணமா Air France க்ராஷ் ஆச்சில்ல
18/06/2009 05:11:43 ‹sasaran› ஆமா
18/06/2009 05:11:59 ‹செந்தழல் ரவி› அந்த வாரம் நெட்ல மக்கள் Air France அப்படீன்னு மில்லியன் தடவைக்கு மேல செர்ச் பண்ணாங்க
18/06/2009 05:12:00 ‹Albonse› ரவி நீங்கள் சொல்ல வருவது நாம் போடுகிற Content ஏற்க்கனவே நெட்ல இருக்க கூடாது? அப்படி தான
18/06/2009 05:12:01 * ஜோ quit (timeout)
18/06/2009 05:12:15 ‹பார்வையாளர்› நான் அனுப்புற மெசேஜ் தணிக்கை செய்யபடுகிறதா.......இது என்ன சட்டப்பேரவையா , அவைகுறிப்பிலிருந்து நீக்க ?
18/06/2009 05:12:24 ‹செந்தழல் ரவி› அது சம்பந்தமா நீங்க நினைச்சதை சொல்ல வர்ரதை படங்களோட ஒரு பதிவை போடனும்...
18/06/2009 05:12:34 ‹sasaran› சரி
18/06/2009 05:12:35 ‹Albonse› நல்ல தகவல்
18/06/2009 05:12:38 ‹செந்தழல் ரவி› பார்வையாளர்...சத்தியமா நான் எதுவும் செய்யல..
18/06/2009 05:12:53 ‹பார்வையாளர்› உங்கள சொல்லல
18/06/2009 05:12:57 ‹செந்தழல் ரவி› சரிதான்...அது சம்பந்தம்மா போடனும்...
18/06/2009 05:13:06 * N.Naina joins உரையாடல் வெளி
18/06/2009 05:13:26 ‹செந்தழல் ரவி› Content காப்பி அடிப்பதை தடுக்க CopyScape மாதிரி டூல்ஸ் இருக்கு
18/06/2009 05:14:14 ‹sasaran› பிளாக் - ல போடலாமா இல்ல என் வெப் சைட்லயே போடலாமா ?
18/06/2009 05:14:21 * John Samuel joins உரையாடல் வெளி
18/06/2009 05:14:24 ‹செந்தழல் ரவி› ஒரு வார்த்தையும் இன்னொரு வார்த்தையும் சேர்த்து வெச்சு அதை போல கண்டண்ட் நெட்ல தேடி, அதே கண்டெண்ட் மாட்டினா அதை மேலும் ஸ்க்ரீன் செய்து, ப்ளாகை ஸ்பேம் செய்துவிடும் கூகிள் பாட்
18/06/2009 05:14:34 ‹செந்தழல் ரவி› எதுல வேண்டுமானாலும் போடுங்க சாமீ
18/06/2009 05:14:43 ‹sasaran› சரிங்க
18/06/2009 05:14:46 ‹செந்தழல் ரவி› அல்போன்ஸ் இப்ப புரிஞ்சத
18/06/2009 05:14:52 ‹செந்தழல் ரவி› சரண்
18/06/2009 05:14:55 ‹செந்தழல் ரவி› ஓக்கே
18/06/2009 05:15:05 ‹sasaran› ஓகே ரவி
18/06/2009 05:15:11 * PM quit (timeout)
18/06/2009 05:15:12 ‹John Samuel› hi ravi
18/06/2009 05:15:13 ‹Albonse› ரவி சிலர் தளங்களை தயார் செய்து விற்று வருகிறார்கள். அவற்றை வாங்கலாமா? 40 தளங்கள் Content 100 டாலருக்கு தருகிறார்கள்
18/06/2009 05:15:33 ‹செந்தழல் ரவி› ம்ஹும்...
18/06/2009 05:15:35 ‹Albonse› புரியுது சார்
18/06/2009 05:15:37 ‹N.Naina› ok...
18/06/2009 05:15:43 ‹செந்தழல் ரவி› ஏன் நாம க்ரியேட் பண்ணிக்க மாட்டமா
18/06/2009 05:16:01 * ganesh.i joins உரையாடல் வெளி
18/06/2009 05:16:05 ‹செந்தழல் ரவி› குறுக்கு வழியில் ஈஸியா மாட்டிப்போம்
18/06/2009 05:16:06 ‹Albonse› பண்ணலாம் ... எல்லாம் ஒரு அலுப்புதான்
18/06/2009 05:16:09 * ravi joins உரையாடல் வெளி
18/06/2009 05:16:11 ‹sasaran› மனசில்லாம பிரியுறேன். வணக்கம்,
18/06/2009 05:16:24 ‹செந்தழல் ரவி› அவன் அதே கண்டண்ட் 100 பேருக்கு விப்பான் அல்போன்ஸ்
18/06/2009 05:16:26 ‹sasaran› Thanks Mr. Ravi
18/06/2009 05:16:29 ‹செந்தழல் ரவி› இன்னொரு நாள் பார்க்கலாம்
18/06/2009 05:16:30 ‹ganesh.i› hai ravi
18/06/2009 05:16:40 ‹செந்தழல் ரவி› வணக்கம் கனேஷ்
18/06/2009 05:16:56 ‹செந்தழல் ரவி› ஜான் சாமுவல்
18/06/2009 05:17:13 ‹Albonse› ரவி நீங்க புதுசா வரவங்களுக்கு பதில் சொல்லுங்க. ப்ரீயா இருந்தால் கேட்கிறேன்
18/06/2009 05:17:14 * sasaran quit (timeout)
18/06/2009 05:17:20 ‹செந்தழல் ரவி› ஓக்கே
18/06/2009 05:17:22 ‹N.Naina› vankkam saare...
18/06/2009 05:17:26 ‹John Samuel› ravi... i dont knw how to type in tamil
18/06/2009 05:17:32 ‹ganesh.i› ravi enna business pannalam
18/06/2009 05:17:37 ‹John Samuel› pls pardon me
18/06/2009 05:17:42 * sa joins உரையாடல் வெளி
18/06/2009 05:18:00 ‹N.Naina› aahaa makkal kumura aarambichittaangale....
18/06/2009 05:18:11 * ஜோ quit (timeout)
18/06/2009 05:18:12 ‹பார்வையாளர்› என் நண்பன் ஒருவன் yahoo geocities இலவச இணைய பக்கங்களில் காணப்படும் தொழில்நுட்ப பக்கங்களை அப்படியே சுட்டு தன்னுடைய வலைப்பதிவில் ஏற்றி விடுவான். geocities இலவச சேவையில் விளம்பரங்களை பயன்படுத்த முடியாது. அதனால் அனாதையாக கிடக்கும் இந்த content அவனுக்கு அட்சய பாத்திரமாக செயல்படுகிறது. படுபாவிபயல் , ஒரு சான்ட்ரோ கார் வாங்கி விட்டான் இந்த பணத்தை வைத்து.
18/06/2009 05:18:46 ‹செந்தழல் ரவி› அட நல்ல ஐடியா ஹி ஹி
18/06/2009 05:18:57 * jj quit (timeout)
18/06/2009 05:19:05 * SuperMan joins உரையாடல் வெளி
18/06/2009 05:19:07 ‹செந்தழல் ரவி› ஆக கண்டண்டுக்கு அலைய தேவையில்லைன்னு சொல்லுங்க ஹி ஹி
18/06/2009 05:19:20 ‹செந்தழல் ரவி› நானும் பல கண்டண்டுகளை பார்ப்பேன் நெட்டில்...
18/06/2009 05:19:21 ‹பார்வையாளர்› அதே அதே
18/06/2009 05:19:27 ‹N.Naina› mmm...mmm...
18/06/2009 05:19:34 ‹sa› hi. today i got a promo offer from google analytics - which they send me 50$ voucher for adwords
18/06/2009 05:19:34 ‹SuperMan› Thank you for your interest in Google AdSense. Unfortunately, after reviewing your application, we're unable to accept you into Google AdSense at this time. We did not approve your application for the reasons listed below. Issues: - Unsupported language
18/06/2009 05:19:35 ‹Albonse› ரவி, seo, digg, fark போன்றவை தவிர நமது ப்ளாக்கை promote செய்ய வேறேதும் வழி இருக்கா?
18/06/2009 05:19:37 * ravi quit (timeout)
18/06/2009 05:20:09 ‹SuperMan› There?
18/06/2009 05:20:18 * tamilan joins உரையாடல் வெளி
18/06/2009 05:20:32 ‹SuperMan› HI Tamilian
18/06/2009 05:20:35 ‹செந்தழல் ரவி› சூப்பர்மேன்
18/06/2009 05:20:44 ‹செந்தழல் ரவி› தமீழ் தளமா ஆங்கில தளமா
18/06/2009 05:20:46 ‹SuperMan› Hi Ravi..
18/06/2009 05:21:00 ‹tamilan› karuna and karunanithi
18/06/2009 05:21:01 ‹SuperMan› no tamil writer ravi..pardon me
18/06/2009 05:21:18 ‹வடிவேலன்› ரவி, seo, digg, fark தமிழர்களிடம் ரீச் ஆகறமாதிரி தானாகவே அப்டேட் செய்ற தளமாக சொல்லுங்க
18/06/2009 05:21:19 * PM quit (timeout)
18/06/2009 05:21:33 ‹SuperMan› tamil blog
18/06/2009 05:21:34 * ஜோ quit (timeout)
18/06/2009 05:21:35 ‹செந்தழல் ரவி› நீஙக உங்க தளத்தை Promote செய்ய அந்த 50 டாலர் உபயோகப்படுத்துங்க
18/06/2009 05:21:51 ‹செந்தழல் ரவி› மேற்கொண்டு காசு செலவு செய்ய வேண்டாம் என்றால் ஓக்கே
18/06/2009 05:22:11 ‹செந்தழல் ரவி› தனி தனியா கொடுக்கனும்...
18/06/2009 05:22:13 ‹sa› thanks ravi. today i applied for adwords - linked with my Credit card and gave that promo code. it is working.
18/06/2009 05:22:15 ‹வடிவேலன்› தமிழ் நெஞ்சம் ஏதாவது கேள்வி கேளுங்க நம்ம தலைவர்கிட்ட நாலும் தெரிஞ்சிக்கலாம்
18/06/2009 05:22:15 ‹SuperMan› Ravi have you ever got any cheque for Ad Sense?
18/06/2009 05:22:16 ‹John Samuel› ravi... pls give me step by step details about SEO
18/06/2009 05:22:22 ‹ganesh.i› ravi nan patethuvidu velai ounrum illai
18/06/2009 05:22:25 * Albonse quit (timeout)
18/06/2009 05:22:31 * tamilan quit (timeout)
18/06/2009 05:22:31 ‹N.Naina› சரி எங்க சிடு மூஞ்சி டேமேஜர் கூபிடுறார்... நான் அப்பாலிக்கா வாரேன்....
18/06/2009 05:22:46 ‹N.Naina› ( நாம ஆபீஸ்லே இருக்கணும், ஆனா டேமேஜர் கண்ணுக்கு படக்கூடாது... அதுக்கு ஏதாவது வழி யாராவது யோசிச்சு வைங்க )
18/06/2009 05:22:49 ‹பார்வையாளர்› பேபால் பணத்தை இந்திய வங்கிக்கு மாற்ற எந்த சேவையை பயன்படுத்துகிறீர்கள் ரவி.
18/06/2009 05:22:52 * ram joins உரையாடல் வெளி
18/06/2009 05:23:00 * ganesh.i quit (timeout)
18/06/2009 05:23:01 ‹Albonse› நன்றி
18/06/2009 05:23:14 ‹செந்தழல் ரவி› நான் Citibank க்கு அனுப்புவேன்
18/06/2009 05:23:14 ‹John Samuel› செந்தழல் ரவி,
18/06/2009 05:23:17 ‹sa› paypal itself has the option - we can directly withdraw from paypal to credit card or bank account
18/06/2009 05:23:23 ‹SuperMan›
18/06/2009 05:23:30 ‹செந்தழல் ரவி› என்னுடைய paypal அக்கவுண்டை
18/06/2009 05:23:36 * N.Naina quit (timeout)
18/06/2009 05:23:40 ‹SuperMan› Ravi is not answering for my question
18/06/2009 05:23:54 ‹Albonse› நல்ல தகவல்கள் பெற்று கொண்டேன். முயற்சி செய்து பார்க்கிறேஅன். சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்து விட்டது.
18/06/2009 05:23:57 * ஜோ quit (timeout)
18/06/2009 05:24:04 ‹செந்தழல் ரவி› சூப்பர்மேன் நான் பெற்றுள்ளேன்
18/06/2009 05:24:09 * ram quit (timeout)
18/06/2009 05:24:19 ‹செந்தழல் ரவி› இணையத்தில் நிறைய பேர் பெற்றுள்ளார்கள்ள்
18/06/2009 05:24:22 ‹செந்தழல் ரவி› தமிழ்நெஞ்சம்
18/06/2009 05:24:25 ‹செந்தழல் ரவி› ஓசை செல்லா
18/06/2009 05:24:30 ‹John Samuel› ravi
18/06/2009 05:24:31 ‹sa› i want to know about CTR. hi Ravi this is TamilNenjam. what is the maximum CTR% is allowed in adsense?
18/06/2009 05:25:11 ‹Albonse› தமிழ்நெஞ்சம் தமிழ் என்னாச்சு ?
18/06/2009 05:25:24 * பார்வையாளர் quit (timeout)
18/06/2009 05:25:39 ‹John Samuel› ravi r u there
18/06/2009 05:25:42 ‹பார்வையாளர்› பொதுவாக அட்சென்ஸ் பற்றி சொல்லிகொடுக்கும் இந்திய கம்பனிகள் காட்டும் அட்சென்ஸ் செக்குகள் பொய்யானதா?
18/06/2009 05:25:46 * kuzhali joins உரையாடல் வெளி
18/06/2009 05:26:00 * SuperMan quit (timeout)
18/06/2009 05:26:07 ‹sa› no. please do not go for that kind of companies.
18/06/2009 05:26:29 ‹Albonse› உண்மை இருக்கலாம். எனக்கு தெரிந்து என் நண்பன் ஒரு மாதம் இரண்டு லட்சம் ருபாய் பெற்று உள்ளான்.
18/06/2009 05:26:39 ‹sa› just try your self. many companies are fraud
18/06/2009 05:27:30 ‹sa› karthikeyan is getting > 5K every month
18/06/2009 05:27:33 * kuzhali quit (timeout)
18/06/2009 05:27:50 ‹sa› I got 11K last month. this month till now 7.4K
18/06/2009 05:27:51 ‹Albonse› அமாம் சொல்லி கொடுக்க உங்களிடம் காசு கேட்பவனை ரவி சொன்னது போல் மூத்திர சத்தில் வைத்து அடிக்க வேண்டும்
18/06/2009 05:27:57 ‹John Samuel› ravi ..... could u please answer for my question
18/06/2009 05:28:01 * raja raja quit (timeout)
18/06/2009 05:28:20 * PM quit (timeout)
18/06/2009 05:28:21 ‹Albonse› தமிழ்நெஞ்சம் டாலர் அல்லது ரூபாயா?
18/06/2009 05:28:23 ‹sa› what is the maximum CTR% is allowed in adsense? -- please answer me - Ravi
18/06/2009 05:28:32 ‹sa› INR -
18/06/2009 05:28:48 ‹பார்வையாளர்› பொதுவாக ரிடைரான பெருசுகளுக்கும் , வீட்டில் சும்மா இருக்கும் பெண்களுக்கும் , வேலை இல்லாம அலையும் இளைஞர்களுக்கு மட்டும் தானே அட்சென்ஸ் பரிந்துரைக்கபடுகிறது ஏன்? இது நம்பகமான வருமானம் இல்லையா?
18/06/2009 05:28:55 * Bala joins உரையாடல் வெளி
18/06/2009 05:29:10 * venkat joins உரையாடல் வெளி
18/06/2009 05:29:13 * jj quit (timeout)
18/06/2009 05:29:27 ‹venkat› enna
18/06/2009 05:29:31 ‹sa› it is reliable boss. it is advicable for all. shankarganesh.com - he is getting good income he is doing +2
18/06/2009 05:30:07 ‹Albonse› என்னை பொறுத்தவரை திருட்டு வேலை செய்யாமல் இருந்தால் அட்சென்சில் அதிகம் சம்பாதிக்கலாம். பொறுமை தேவை. நாம் புத்திசாலி என்று திருட்டு வேலை செய்தால், கூகிள் அதிபுத்திசாலி
18/06/2009 05:30:08 ‹sa› he is from TamilNadu. he wrote many articles in popular technology oriented sites
18/06/2009 05:30:11 * Bala quit (timeout)
18/06/2009 05:30:27 ‹செந்தழல் ரவி› வந்துட்டேன்
18/06/2009 05:30:27 ‹sa› you are rite albonse
18/06/2009 05:30:32 ‹sa› vanga ravi
18/06/2009 05:31:05 ‹John Samuel› ravi... pls
18/06/2009 05:31:08 ‹வடிவேலன்› வாங்க என்னாச்சு எல்லோரும் தவிச்சிட்டாங்க
18/06/2009 05:31:10 ‹sa› many andhra guys - hyd based guys are doing fraud adsense. they are getting money for 4 to 5 months. then got banned
18/06/2009 05:31:18 ‹பார்வையாளர்› அட்சென்செக்கு நேரடி போட்டி என்று எந்த சேவையை சொல்வீர்கள்?
18/06/2009 05:31:24 ‹sa› i saw many people from andhra doing fraudsense
18/06/2009 05:31:28 ‹செந்தழல் ரவி› அனைத்தும் பொய் என்று சொல்ல முடியாது
18/06/2009 05:31:53 ‹செந்தழல் ரவி› நீங்களே கற்றுக்கொள்ளமுடியும்
18/06/2009 05:32:00 ‹sa› oh
18/06/2009 05:32:03 ‹செந்தழல் ரவி› adbrite
18/06/2009 05:32:22 ‹செந்தழல் ரவி› ஜான் சாமுவேல்
18/06/2009 05:32:27 ‹sa› I tried with komli for my tamil blog - very bad experience
18/06/2009 05:32:27 ‹செந்தழல் ரவி› சொல்லுங்க
18/06/2009 05:32:28 ‹Albonse› Yahoo Ads இந்தியா வந்தால் போட்டி இருக்கும்
18/06/2009 05:32:31 ‹வடிவேலன்› ஆட் ப்ரைட்டில் நல்லா காசு தேருமா
18/06/2009 05:32:43 ‹செந்தழல் ரவி› கண்டிப்பா
18/06/2009 05:32:51 ‹செந்தழல் ரவி› என் நன்பர் 500 டாலர் வாங்கினார்
18/06/2009 05:32:53 ‹செந்தழல் ரவி› போன மாதம்
18/06/2009 05:33:02 ‹செந்தழல் ரவி› அல்போன்ஸ் தெரியல
18/06/2009 05:33:03 ‹வடிவேலன்› அப்படியாஆஆஆஆஆஆஆஆஆஆ
18/06/2009 05:33:05 ‹John Samuel› ravi ... please give me the information abt SEO
18/06/2009 05:33:10 ‹வடிவேலன்› வாழ்த்துக்கள் உங்கள் நண்பருக்கு
18/06/2009 05:33:19 ‹sa› adbrite, bidvertisers are showing - your ad here for PR3 based blogs too. they are not showing ads in many blogs. I am seeing Your ads here... only
18/06/2009 05:33:21 ‹Albonse› தமிழில் விளம்பரங்கள் வழங்கும் குருஜி, கொம்லி போன்றவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். அவர்களை நம்பாதீர்
18/06/2009 05:33:33 ‹செந்தழல் ரவி› எஸ்ஸிஓ பற்றி ஒரு வரியில் சொல்லிடமுடியாது ஜான்
18/06/2009 05:33:36 ‹பார்வையாளர்› komli அஹா பெயர் ரொம்ப ஹோம்லியா இருக்கு
18/06/2009 05:33:39 ‹John Samuel› i already host one site... but its not displayed in google search
18/06/2009 05:34:06 ‹sa› kricons.blogspot.com is using guruji ads - he got 0.50 paise for 10 clicks. gouthaminfotech.blogspot.com also using guruji ads - he got 3 Rs for 28 clicks.
18/06/2009 05:34:06 ‹செந்தழல் ரவி› மோஸில்லா டைரக்டரியில் சேத்தீங்களா ஜான் சாமுவல்
18/06/2009 05:34:10 ‹sa› enna kodumai sir idhu?
18/06/2009 05:34:15 * ஜோ quit
18/06/2009 05:34:20 ‹John Samuel› no ravi
18/06/2009 05:34:27 ‹John Samuel› i dont knw abt that
18/06/2009 05:34:31 ‹செந்தழல் ரவி› குருஜி ஆட்ஸ் வேஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ட்
18/06/2009 05:34:42 * ஜோ joins உரையாடல் வெளி
18/06/2009 05:35:01 ‹செந்தழல் ரவி› டீமோஸ் என்பது மோஸில்லா டைரக்டரி
18/06/2009 05:35:02 ‹செந்தழல் ரவி› http://www.dmoz.org/
18/06/2009 05:35:14 * jj quit (timeout)
18/06/2009 05:35:16 ‹செந்தழல் ரவி› அதில் சென்று உங்கள் தளத்தை சேருங்க
18/06/2009 05:35:26 ‹செந்தழல் ரவி› கூ்கிள் தேடலில் தன்னால வரும்
18/06/2009 05:35:37 * dan quit (timeout)
18/06/2009 05:35:46 ‹John Samuel› gr8
18/06/2009 05:36:16 ‹செந்தழல் ரவி› பத்து ஆண்டுகளுக்கு முன்
18/06/2009 05:36:40 * பாலு joins உரையாடல் வெளி
18/06/2009 05:36:43 ‹John Samuel› ravi if u had any simple document or any weblinks means please send me
18/06/2009 05:36:49 ‹செந்தழல் ரவி› Google was having manual directory
18/06/2009 05:36:53 ‹செந்தழல் ரவி› not bots.
18/06/2009 05:36:57 ‹பார்வையாளர்› எஸ் ஈ ஒ என்பது ஒரு தில்லாலங்கடி வேலை, பேஜ் ரேங்க் 5 வைத்திருக்கும் பக்கங்களில் இருந்து உங்கள் இணைய தளத்துக்கு லிங்க் கொடுத்தால் தானாக உங்கள் பக்கம் சர்ச்'ல முன்னுக்கு வந்துடும் . இதுக்கு நீங்க ஐந்தாயிரம் வரை செலவு செய்ய வேண்டி வரும்
18/06/2009 05:37:02 ‹sa› hai Ravi - how about Lakeuincy.com - I heard it is good
18/06/2009 05:37:07 ‹செந்தழல் ரவி› so I remember i had added my geo site in google by myself )))
18/06/2009 05:37:15 ‹John Samuel› oh
18/06/2009 05:37:25 * பாலு quit (timeout)
18/06/2009 05:37:29 ‹செந்தழல் ரவி› நானும் கேள்விப்பட்டேன்.
18/06/2009 05:38:17 ‹செந்தழல் ரவி› ஸ்பெல்லிங் http://lakequincy.com/ thiratti
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
இந்த கூத்துகளை எல்லாம் தமிழ்மணத்திலேயே விளம்பரம் செய்கிறீர்களே அதான் மெகப் பிரிய காமெடி
அனானி,
ஏன் இந்த பொச்செரிச்சல் உனக்கு ? பொண்டாட்டி தாலியருத்துட்டாளா
இதெல்லம் ஒரு பொழைப்பு
//Anonymous Anonymous said...
அனானி,
ஏன் இந்த பொச்செரிச்சல் உனக்கு ? பொண்டாட்டி தாலியருத்துட்டாளா//
பதில் சொல்ல வக்கில்லை என்றாலும் வாய்கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை
இவனுக்கு வாய் கொழுப்பி உன் பொண்டாட்டிக்கு கூ கொழுப்பேய்ட்
உங்க அம்மாக்கு என்ன கொழுப்புடா
ஹாய் ரவி!
உங்கள் துறை சார்ந்த ஆவணங்களை Google transilater toolkit இல் மொழி பெயர்த்து கூகிள் தமிழ் மொழி பெயர்ப்புக்கு கலைச்சொற்களை சேர்த்து உதவுங்கள்.
சுட்டி
http://translate.google.com/toolkit
for more info:
http://www.tamiltech.info/magazine/archives/google-translator-toolkit/
இது பலருக்கும் பயனுள்ள தகவல். இதுக்கு எதுக்கு ஆபாச பின்னூட்டம் போடறாங்க?
கொய்யால யார்யா அது சஞ்சய் பேர்ல கமெண்ட் போட்டது? :)
அது நல்ல தகவலாத் தானே இருக்கு. அதை உங்க பேர்லையே போட்டுத் தொலைய வேண்டியது தானே.
அய்யா ஆபாச அனானி. ரவிமேல இருக்கிர கோவத்தை உங்க பேர்லயே வந்து வேற பதிவுல காட்டுங்க.. மாற்றுக் கருத்து சொல்ல எல்லாருக்குமே உரிமை உண்டு. அதைவிட்டு தமிழ்வெளி மூலம் நடக்கும் ஒரு நல்ல முயற்சிக்கு இந்த மாதிரி பின்னூட்டம் தேவையா? நீங்கள் எவ்வளவு கேவலமாக நடந்துக் கொண்டாலும் அவர்கள் முயற்சி தொடரும். நன்றி.
hi
Sanjai Gandhi!
sanjai is not only your name. me too sanjai.
anyway if you contribute to that toolkit i'll be happy.
hi
Sanjai Gandhi!
sanjai is not only your name. me too sanjai.
anyway if you contribute to that toolkit i'll be happy.
நீ உன்மையான ஆம்பலையா இருந்தா உன் வலைப்பதுவு மெயில் அயிடி எல்லாம் வெளியிடுடா. நானும் என்னுடைய வலைப்பத்வு முகவரி வெளியிடுற்றேன். உன் பொண்டாட்ட்டி நேத்து எங்கூட தான் இருந்தா கி கி
இங்கே ஆபாச பின்னூட்டம் போடுவது சக்கரை சுரேஷ்
ஏய் யாருப்பா இது ??? கலீஜாக்கிட்டீங்க போல பதிவை ???
அன்புள்ள முதல் கமெண்டு போட்ட அனானிக்கு...
நான் எந்த விளம்பரமும் செய்யவில்லை...
இன்பேக்ட் என்னுடைய இரண்டு மணி நேர வேலைகளை தியாகம் செய்துவிட்டுத்தான் இந்த சேட்டில் கலந்துகொண்டேன்...
நீங்கள் யார் என்று உங்கள் ஐ.பி வைத்து கண்டறிந்தேன்...
இருந்தாலும் காமெடியனான உங்களை கலாய்த்தால் மீண்டும் துள்ளித்திரிந்த காலம் காமெடியாகிவிடுமே என்று லூசில் விடுகிறேன்...
நீங்கள் பேசியதை விட 10 மடங்கு ஆபாசமாக என்னால் பேசமுடியும்...
ஆனால் வேண்டாம்..தயவு செய்து வளருங்கள்...
மொதல் கமெண்ட்டில் எந்த ஆபாசமும் இருப்பதாக தெரயிவில்லையே, ஆபாசத்தை ஆரம்பித்தவரை விட்டுவிட்டு அம்பை நோவதேன்
பதிவிற்கு ஒரு நன்றி :)
கமெண்டுகளுக்கு :-(
//Anonymous said...
நீ உன்மையான ஆம்பலையா இருந்தா உன் வலைப்பதுவு மெயில் அயிடி எல்லாம் வெளியிடுடா. நானும் என்னுடைய வலைப்பத்வு முகவரி வெளியிடுற்றேன். உன் பொண்டாட்ட்டி நேத்து எங்கூட தான் இருந்தா கி கி//
மொதொ உன் அம்மா எவன் கூட இருக்கானு போய் பாருடா வெண்ணெ
Please filter and publish the comments only which is realted to your post Mr. Ravi. Otherwise the purpose and importance of your Post will be spoiled.
Saravanan.M
அடேய் வீணாப் போனவனே..
நீ கெட்டது பத்தாதுன்னு எல்லாரையும் கெடுக்கணுமா..?
மாடரேஷன் பண்ணித் தொலைஞ்சாத்தான் என்ன..?
என்ன பெரிய கருத்து சுதந்திரம்..?
எல்லா மனைவிமார்களுக்கும் சுயமரியாதைன்னு ஒண்ணு இருக்கு ராசா..
மறந்திராத..
Post a Comment